தமிழ் » ஜோர்ஜிய   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [სამოცი]
60 [samotsi]

ბანკში
bank'shi

60 [அறுபது]

வங்கியில்

-

60 [სამოცი]
60 [samotsi]

ბანკში
bank'shi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ან------- გ----- მ----.
a--------- g------ m----.
இதோ என் கடவுச்சீட்டு. აი- ჩ--- პ-------.
a-- c---- p----------.
மற்றும் இதோ என் முகவரி. ეს ა--- ჩ--- მ--------.
e- a--- c---- m--------.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ჩე-- ა-------- ფ---- შ----- მ----.
c---- a--------- p---- s------- m----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ჩე-- ა---------- ფ---- მ----- მ----.
c---- a----------- p---- m------ m----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ან------------ წ----- მ----.
a-------------- t-------- m----.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். სა-------- ჩ---- გ-------- მ----.
s--------- c------ g--------- m----.
அதற்கு கட்டணம் எவ்வளவு? რა------ მ----------?
r------- m-----------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? სა- უ--- მ------- ხ---?
s-- u--- m--------- k----?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். გა---------- ვ------- გ----------.
g------------- v------- g----------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். აი- ჩ--- ა-------- ნ-----.
a-- c---- a--------- n-----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? და------ ფ---?
d--------- p---?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ფუ--- გ------- მ----.
p---- g-------- m----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ამ------- დ----- მ-------.
a--------- d----- m---------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? თუ შ------- პ----- კ-------- მ------.
t- s--------- p------- k---------- m-------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? არ-- ა- ბ--------?
a--- a- b----------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? რა----- შ------- მ------?
r------ s--------- m-------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? რო---- ს-------- ბ------- შ------- გ---------?
r----- s---------- b------- s--------- g---------?