தமிழ் » ஜோர்ஜிய   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [ოთხმოცი]
80 [otkhmotsi]

ზედსართავი 3
zedsartavi 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [ოთხმოცი]
80 [otkhmotsi]

ზედსართავი 3
zedsartavi 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. მა- ძ---- ჰ----.
m-- d------ h----.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. ძა--- დ----.
d------ d----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. მა- დ--- ძ---- ჰ----.
m-- d--- d------ h----.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. მა- ს---- ა---.
m-- s----- a---.
வீடு சிறியது. სა--- პ------.
s----- p--------.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. მა- პ----- ს---- ა---.
m-- p------- s----- a---.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ის ს--------- ც-------.
i- s----------- t---------.
ஹோட்டல் மலிவானது. სა------ ი----.
s-------- i----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ის ი-- ს--------- ც-------.
i- i-- s----------- t---------.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. მა- მ------ ჰ----.
m-- m------ h----.
அது விலை உயர்ந்த வண்டி. მა----- ძ-----.
m------ d------.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. მა- ძ------- მ------ ჰ----.
m-- d-------- m------ h----.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். ის რ----- კ--------.
i- r----- k----------.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. რო---- მ---------.
r----- m-----------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். ის მ------- რ----- კ--------.
i- m--------- r----- k----------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ის ფ---- უ------.
i- p---- u------.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. ფი--- ს----------.
p---- s-----------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ის ს--------- ფ---- უ------.
i- s---------- p---- u------.