தமிழ் » ஜோர்ஜிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ოთხმოცდაორი]
82 [otkhmotsdaori]

წარსული 2
ts'arsuli 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ოთხმოცდაორი]
82 [otkhmotsdaori]

წარსული 2
ts'arsuli 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? სა------ უ--- გ---------?
s--------- u--- g-----------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? ექ-------- უ--- დ-------?
e--------- u--- d--------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? პო---------- უ--- დ-------?
p------------- u--- d--------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. გა--- ტ-------- ნ-----? წ---- უ--- მ------.
g---- t--------- n-----? t------ u--- m------.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. გა--- მ--------? წ---- უ--- მ------.
g---- m--------? t------ u--- m------.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. გა--- ქ------ რ---? წ---- უ--- მ------.
g---- k------ r----? t------ u--- m------.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. ის პ----------- მ-----? მ-- პ----------- მ----- ვ-- შ----.
i- p------------- m-----? m-- p------------- m----- v-- s------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. იპ---- მ-- გ--? მ-- გ--- პ---- ვ-- შ----.
i------ m-- g--? m-- g--- p----- v-- s------.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. გა---- მ--? მ-- ჩ--- გ----- ვ-- შ----.
g----- m--? m-- c---- g----- v-- s------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? რა--- ვ-- შ----- პ----------- მ-----?
r----- v-- s------- p------------- m-----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? რა--- ვ-- შ----- გ--- პ----?
r----- v-- s------- g--- p-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? რა--- ვ-- შ----- მ--- გ-----?
r----- v-- s------- m--- g-----?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. მე ვ-- შ------ პ----------- მ------ რ----- ა------- ა--- მ-----.
m- v-- s-------- p------------- m------ r----- a-------- a---- m-----.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. მე ვ-- შ------ გ--- გ------- რ----- რ--- ა- მ-----.
m- v-- s-------- g--- g------- r----- r---- a- m-----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. მე ვ-- შ------ მ--- გ------ რ----- მ----- ი-- ხ-------.
m- v-- s-------- m--- g------ r----- m------ i-- k---------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. ტა----- უ-- ჩ------------.
t-------- u-- c-------------.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. რუ-- უ--- მ-----.
r---- u--- m-----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. რა--- უ--- გ--------.
r---- u--- g--------.