தமிழ் » ஜோர்ஜிய   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [ოთხმოცდაცხრა]89 [otkhmotsdatskhra]

+ ბრძანებითი კილო 1brdzanebiti k'ilo 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ოთხმოცდაცხრა]
89 [otkhmotsdatskhra]

ბრძანებითი კილო 1
brdzanebiti k'ilo 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. შე- ძ----- ზ------ ხ-- – ნ- ხ-- ა---- ზ-------
s--- d------ z------- k--- – n- k--- a---- z-------!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. შე- დ------ გ------ – ნ- გ------ ა---- ხ----
s--- d------- g------- – n- g------- a---- k----!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. შე- ძ----- გ---- მ------ – ნ- მ------ ა-- გ-----
s--- d------ g---- m------- – n- m------- a-- g----!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. შე- ძ----- ხ------- ი---- – ნ- ი---- ა-- ხ--------
s--- d------ k--------- i----- – n- i----- a-- k---------!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. შე- ძ----- ჩ---- ლ-------- – ნ- ლ-------- ა-- ჩ-----
s--- d------ c----- l---------- – n- l---------- a-- c-----!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. შე- ძ----- ბ---- ს--- – ნ- ს--- ა------
s--- d------ b---- s--- – n- s--- a-----!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. შე- ძ----- ბ---- ე---- – ნ- ე---- ა------
s--- d------ b---- e------ – n- e------ a-----!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. შე- ძ----- ბ---- მ----- – ნ- მ----- ა------
s--- d------ b---- m------ – n- m------ a-----!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. შე- ძ----- ჩ---- მ------ – ნ- მ------ ა-- ჩ-----
s--- d------ c----- m------- – n- m------- a-- c-----!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! აბ-------- ბ----- მ------
a---------- b------ m-----!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! და--------- ბ----- მ------
d----------- b------ m-----!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ბრ----------- ბ----- მ------
b------------- b------ m-----!
+
   
பொறுமையாக இருங்கள்! მო--------
m--------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ნუ ი--------
n- i--------!
+
ஒரு நிமிடம் இருங்கள்! მო--------
m--------!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ფრ------ ი------
p-------- i-----!
+
நேரம் தவறாதீர்கள்! პუ--------- ი------
p------------ i-----!
+
முட்டாள்தனம் வேண்டாம்! ნუ ი------ ს------
n- i------ s-----!
+