தமிழ் » ஜோர்ஜிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ოთხმოცდათორმეტი]
92 [otkhmotsdatormet'i]

დამოკიდებული წინადადებები რომ-ით 2
damok'idebuli ts'inadadebebi rom-it 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ოთხმოცდათორმეტი]
92 [otkhmotsdatormet'i]

დამოკიდებული წინადადებები რომ-ით 2
damok'idebuli ts'inadadebebi rom-it 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். ვბ------ რ-- ხ------.
v------- r-- k-------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ვბ------ რ-- ა---- ლ--- ს---.
v------- r-- a---- l--- s---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ვბ------ რ-- ა-- გ---- მ------.
v------- r-- a-- g---- m-------.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ვფ------ რ-- მ-- ე---- ს-------.
v------- r-- m-- e---- s---------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ვფ------ რ-- ი- ა--- ა---.
v------- r-- i- a--- a---.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ვფ------ რ-- მ-- ა--- ს------.
v------- r-- m-- a---- s-------.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. იმ--- გ------ რ-- ი- ჩ---- ქ-------- ც---- მ-------.
i---- g------ r-- i- c----- k--------- t----- m-------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. იმ--- გ------ რ-- ბ---- ფ--- ა---.
i---- g------ r-- b---- p--- a---.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ვფ------- რ-- ი- მ---------.
v-------- r-- i- m---------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். გა----- რ-- შ--- ც--- ა------- მ----.
g------ r-- s---- t---- a-------- m----.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். გა----- რ-- ი- ს------------ წ---.
g------ r-- i- s------------- t-----.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். გა----- რ-- შ--- მ------ გ------.
g------ r-- s---- m------ g--------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. მი------ რ-- მ-------.
m-------- r-- m--------.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. მი------ რ-- ი------- გ----.
m-------- r-- i-------- g----.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. მი------ რ-- ს----- ყ---- შ--------.
m-------- r-- s------ q---- s----------.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. ვშ----- რ-- ბ--- ა------- უ--- წ-----.
v-------- r-- b--- a-------- u---- t-------.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ვშ----- რ-- ტ----- უ--- ჩ------.
v-------- r-- t------- u--- c-------.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ვშ----- რ-- ფ--- თ-- ა- მ----.
v-------- r-- p--- t-- a- m----.