தமிழ் » ஜோர்ஜிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [ოთხმოცდაცამეტი]93 [otkhmotsdatsamet'i]

+ დამოკიდებული წინადადებები თუ-თიdamok'idebuli ts'inadadebebi tu-ti

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [ოთხმოცდაცამეტი]
93 [otkhmotsdatsamet'i]

დამოკიდებული წინადადებები თუ-თი
damok'idebuli ts'inadadebebi tu-ti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. არ ვ---- თ- ვ--------.
a- v----- t- v--------.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. არ ვ---- თ- დ---------.
a- v----- t- d---------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. არ ვ---- თ- დ---------.
a- v----- t- d----------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ნე--- თ- ვ--------?
n----- t- v--------?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? ნე--- თ- დ---------?
n----- t- d---------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? ნე--- თ- დ---------?
n----- t- d----------?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. მა----------- თ- ფ------ ჩ----.
m------------- t- p------ c-----.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. მა----------- თ- ჰ---- ვ---- ს---.
m------------- t- h---- v---- s----.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. მა----------- ტ---- თ- ა--.
m------------- t----- t- a--.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? ნე--- ჩ---- თ- ფ------?
n----- c----- t- p------?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? ნე--- ს--- თ- ჰ----?
n----- s---- t- h----?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? ნე--- ს-------- თ- ა-----?
n----- s-------- t- a-----?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். ზუ---- ა- ვ---- ვ-------- თ- ა--.
z------ a- v----- v-------- t- a--.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். ზუ---- ა- ვ---- მ------ თ- ა--.
z------ a- v----- m-------- t- a--.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். ზუ---- ა- ვ---- ც---- თ- მ--------.
z------ a- v----- t----- t- m--------.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? ნე--- მ----- მ--------?
n----- m----- m----------?
+
அவன் எனக்கு எழுதுவானா? ნე--- მ----- მ------?
n----- m----- m--------?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? ნე--- მ----- მ-------- ც----?
n----- m----- m-------- t-----?
+