தமிழ் » ஜோர்ஜிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ოთხმოცდათექვსმეტი]
96 [otkhmotsdatekvsmet'i]

კავშირები 3
k'avshirebi 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ოთხმოცდათექვსმეტი]
96 [otkhmotsdatekvsmet'i]

კავშირები 3
k'avshirebi 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ვდ---- მ------- რ--- მ-------- რ-----.
v----- m-------- r---- m---------- r------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ვი------ რ------ უ--- ვ-------.
v-------- r------- u--- v---------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். აღ-- ვ--------- რ----- კ- 60 წ--- მ-------.
a---- v---------- r------ k-- 60 t----- m----------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? რო--- დ-------?
r---- d--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். რო---- კ- ც--- დ-- მ------.
r------ k-- t----- d-- m------.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ის დ-------- რ----- კ- ც--- დ-- ე-----.
i- d--------- r------ k-- t----- d-- e-----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? კი--- რ----- ხ--- ი--------?
k----- r----- k---- i---------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். იმ---- ვ--------- რ-------- შ------.
i----- v---------- r--------- s--------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ვი-------- ს---- ჯ-------- ვ--.
v---------- s---- j-------- v--.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ის ლ------ წ---- ი--- მ-------- რ-- ი------.
i- l------- t------ i--- m-------- r-- i-------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ის კ-------- გ------ ი--- მ-------- რ-- ს------ მ--------.
i- k---------- g------ i--- m-------- r-- s-------- m--------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ის კ----- ზ--- ი--- მ-------- რ-- ს----- წ------.
i- k------- z--- i--- m-------- r-- s------- t--------.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். რა-------- ვ---- ი- ა- ც-------.
r---------- v----- i- a- t---------.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. რა-------- ვ---- მ--- ც--- ა--- ა---.
r---------- v----- m--- t---- a--- a---.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். რა-------- ვ---- ი- უ---------.
r---------- v----- i- u----------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். რო- ა- დ----------- ა- დ------------.
r-- a- d------------ a- d------------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ავ------- რ-- ა- დ---------- პ---------- ვ--------.
a--------- r-- a- d---------- p------------ v--------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். გზ- რ-- ა- ა-------- ა- დ------------.
g-- r-- a- a-------- a- d------------.