தமிழ் » ஜோர்ஜிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ოთხმოცდაჩვიდმეტი]
97 [otkhmotsdachvidmet'i]

კავშირები 4
k'avshirebi 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ოთხმოცდაჩვიდმეტი]
97 [otkhmotsdachvidmet'i]

კავშირები 4
k'avshirebi 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். მა- დ------- მ--------- ი----- რ-- ტ--------- ჩ------ ი--.
m-- d-------- m---------- i----- r-- t---------- c------- i--.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ის კ---- დ----- მ--------- ი----- რ-- უ--- გ----- ი--.
i- k----- d------ m---------- i----- r-- u---- g----- i--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ის ა- მ------ მ--------- ი----- რ-- მ------------.
i- a- m------ m---------- i----- r-- m--------------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ტე-------- ჩ------ ი--- მ--------- ა----- მ---- დ------.
t---------- c------- i--- m---------- a----- m----- d-------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். უკ-- გ---- ი--- მ--------- ა----- ი- მ---- დ----.
u---- g---- i--- m---------- a----- i- m----- d-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ჩვ-- მ------------- მ--------- ა----- ი- მ---- ა- მ-----.
c---- m--------------- m---------- a----- i- m----- a- m-----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். მი-------- ი----- რ-- მ-- ა- ა--- მ------ მ------- ი- მ---- ა------ ... .
m---------- i----- r-- m-- a- a--- m------ m--------- i- m----- a------- ... .
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். მი-------- ი----- რ-- გ-- მ--------- ი- მ---- ს------ მ-------.
m---------- i----- r-- g-- m--------- i- m----- s-------- m--------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். მი-------- ი----- რ-- ი- მ-------- ვ---------- მ----.
m---------- i----- r-- i- m-------- v----------- m----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். მა- ა- ა--- მ------ მ------- მ--------- ა----- ი- მ---- ა------ მ-------.
m-- a- a--- m------ m--------- m---------- a----- i- m----- a------- m-------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். გზ- მ--------- მ--------- ა----- ი- მ---- ს------ მ-------.
g-- m--------- m---------- a----- i- m----- s-------- m--------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ის მ-------- მ--------- ა----- მ---- მ---- ვ----------.
i- m-------- m---------- a----- m----- m---- v-----------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ის ვ-- პ------ ს--------- მ--------- ი----- რ-- გ-----------.
i- v-- p------- s---------- m---------- i----- r-- g-----------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ის ა- მ---- ე------- მ--------- ი----- რ-- მ-- ტ-------- ა---.
i- a- m---- e------- m---------- i----- r-- m-- t---------- a---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ის ყ------- მ-------- მ--------- ი----- რ-- ფ--- ა- ა---.
i- q------- m-------- m---------- i----- r-- p--- a- a---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ის გ------------ მ--------- ა----- ვ-- პ------ ს--------.
i- g------------ m---------- a----- v-- p------- s---------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. მა- ტ-------- ა---- მ--------- ა----- ა- მ---- ე------.
m-- t---------- a---- m---------- a----- a- m---- e------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். მა- ა- ა--- ფ---- მ--------- ა---- ყ------- მ-------.
m-- a- a--- p---- m---------- a---- q------- m-------.