தமிழ் » காசாக்கு   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [елу бес]55 [elw bes]

+ Жұмыс істеуJumıs istew

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [елу бес]
55 [elw bes]

Жұмыс істеу
Jumıs istew

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்қазақша
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ма---------- н-?
M----------- n-?
+
என் கணவர் ஒரு மருத்துவர். Кү-------- м-------- - д------.
K--------- m-------- - d------.
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ме- ж---- к-- м------ б---- і-------.
M-- j---- k-- m------ b---- i-------.
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Жа----- з-------- а-----.
J------ z-------- a-----.
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Бі--- с---- м------ ж-----.
B---- s---- m------ j-----.
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ме--------- с--------- д- қ-----.
M---------- s--------- d- q-----.
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Се--- к-- б----- к-----?
S---- k-- b----- k-----?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ме- и------ б----- к-----.
M-- ï------ b----- k-----.
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ме- у------------ о----- к-----.
M-- w------------ o----- k-----.
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ме- т---------- ө-------.
M-- t---------- ö-------.
+
என் சம்பளம் அதிகம் இல்லை. Ме--- т------ к-- е---.
M---- t------ k-- e---.
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ме- ш------ т---------- ө--- ж-----.
M-- ş------ t---------- ö--- j-----.
+
   
அது என்னுடைய மேலாளர். Бұ- м---- б-------.
B-- m---- b-------.
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ме--- ә----------- ж----.
M---- ä----------- j----.
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Тү--- б-- ү---- а------- б------.
T---- b-- ü---- a------- b------.
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ме- ж---- і---- ж-----.
M-- j---- i---- j-----.
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Жұ------ ж-------- б-- ж-- б----.
J------- j-------- b-- j-- b----.
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Бұ- е--- ж---------- т-- к--.
B-- e--- j---------- t-- k--.
+