தமிழ் » கன்னடம்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

೧೭ [ಹದಿನೇಳು]
17 [hadinēḷu]

ಮನೆಯಲ್ಲಿ / ಮನೆಯೊಳಗೆ
maneyalli/maneyoḷage

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

೧೭ [ಹದಿನೇಳು]
17 [hadinēḷu]

ಮನೆಯಲ್ಲಿ / ಮನೆಯೊಳಗೆ
maneyalli/maneyoḷage

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. ಇಲ--- ನ--- ಮ-- ಇ--.
i--- n----- m--- i--.
கூரை மேலே இருக்கிறது. ಮೇ-- ಚ---- ಇ--.
M--- c----- i--.
அடித்தளம் கீழே இருக்கிறது. ಕೆ---- ನ-------- ಇ--.
K------- n--------- i--.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. ಮನ-- ಹ---- ಒ--- ತ-- ಇ--.
M----- h---- o--- t--- i--.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. ಮನ-- ಎ---- ರ---- ಇ---.
M----- e---- r---- i---.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. ಮನ-- ಪ--- ಮ------.
M----- p---- m---------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. ಇಲ--- ನ--- ಮ-- ಇ--.
I--- n----- m--- i--.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. ಇಲ--- ಅ----- ಮ-- ಮ---- ಬ-------- ಇ--.
I--- a------ m--- m---- b---------- i--.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. ಅಲ--- ಹ--- ಮ---- ಮ---- ಕ--- ಇ--.
A--- h----- m---- m------- k--- i--.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. ಮನ-- ಮ----- ಬ----- ಹ-----.
M----- m------ b----- h-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . ಆದ-- ಕ------- ತ-------.
Ā---- k--------- t-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. ಇಂ-- ಸ---------.
I--- s----------.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். ನಾ-- ಹ------- ಹ-------------
N--- h-------- h----------e
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. ಅಲ--- ಸ-- ಮ---- ಆ--- ಖ----- ಇ--.
a--- s---- m---- ā---- k----- i--.
தயவு செய்து உட்காருங்கள். ದಯ------ ಕ-----------.
D-------- k----------.
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. ಅಲ--- ನ--- ಕ-------- ಇ--.
A--- n---- k-------- i--.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. ಅಲ--- ನ--- ಸ----- ಸ------- ಸ------ ಇ--.
A--- n---- s-------- s------ s----- i--.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. ಟೆ------- ಬ-- ಹ----.
Ṭ-------- b----- h-----.