தமிழ் » கன்னடம்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

೨೩. [ಇಪ್ಪತ್ತಮೂರು]
23. [Ippattamūru]

ಪರಭಾಷೆಗಳನ್ನು ಕಲಿಯುವುದು
parabhāṣegaḷannu kaliyuvudu.

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

೨೩. [ಇಪ್ಪತ್ತಮೂರು]
23. [Ippattamūru]

ಪರಭಾಷೆಗಳನ್ನು ಕಲಿಯುವುದು
parabhāṣegaḷannu kaliyuvudu.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ನೀ-- ಎ---- ಸ------- ಕ------?
N--- e--- s----- k-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ನೀ-- ಪ-------- ಭ--- ಮ------------?
N--- p------- b---- m------------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். ಹೌ--- ಸ----- ಇ--------- ಸ- ಮ----------.
H----- s----- i-------- s--- m------------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ನನ-- ನ--- ತ--- ಚ------- ಮ------------ ಎ---------.
N----- n--- t---- c------ m------------ e---------.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ಈ ಭ---------- ಬ----- ಒ--- ತ-- ಇ--.
Ī b----------- b------- o--- t----- i--.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. ನಾ-- ಅ------------ ಚ------- ಅ-----------------.
N--- a------------ c------ a------------------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ಆದ-- ಮ---------- ಮ---- ಬ-------- ಕ---.
Ā---- m----------- m---- b--------- k----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் ನಾ-- ಇ---- ಸ- ತ---- ತ---------- ಮ---------.
N--- i--- s--- t---- t----------- m--------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். ದಯ------ ನ--- ತ---------- ಯ------ ಸ-------.
D-------- n---- t----------- y------- s---------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. ನಿ--- ಉ------- ಸ------ ಚ---------.
N----- u------- s------ c--------.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ನಿ--- ಮ---- ಧ-------- ಸ----- ವ------- ಇ--.
N----- m----- d--------- s----- v------- i--.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ನೀ-- ಎ------ ಬ--------- ಎ----- ಜ----- ಗ------------.
N--- e------ b--------- e----- j------- g-----------.
   
உங்களுடைய தாய்மொழி எது? ನಿ--- ಮ------- ಯ-----?
N----- m--------- y-----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ನೀ-- ಭ--- ತ--------- ಹ---------?
N--- b---- t------------- h--------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ನೀ-- ಯ-- ಪ-------------- ಉ-------------?
N--- y--- p----------------- u-------------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ಪಠ--------- ಹ---- ನ--- ಸ-------- ನ--------- ಇ---.
P-------------- h----- n----- s--------- n---------- i---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ಪಠ--------- ಹ---- ನ--- ಜ--------- ಬ---------.
P-------------- h----- n----- j--------- b---------.
எனக்கு மறந்து விட்டது. ನಾ-- ಅ----- ಮ---- ಬ-----------.
N--- a----- m----- b---------.