தமிழ் » கன்னடம்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

೨೪ [ಇಪ್ಪತ್ನಾಲ್ಕು]
24 [Ippatnālku]

ಕಾರ್ಯನಿಶ್ಚಯ
kāryaniścaya.

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

೨೪ [ಇಪ್ಪತ್ನಾಲ್ಕು]
24 [Ippatnālku]

ಕಾರ್ಯನಿಶ್ಚಯ
kāryaniścaya.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? ನಿ--- ಬ-- ತ---- ಹ-----?
N----- b-- t---- h-----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். ನಾ-- ನ------ ಅ------- ಕ-------.
N--- n------- a--------- k------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? ನಿ--- ಬ-- ಮ----- ಫ--- ಇ-----?
N---- b--- m----- p--- i-----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. ಮು---- ಸ- ಸ----- ಸ------ ಬ--
M------ s--- s------- s-------- b-!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு ಮು---- ಬ--- ಟ------------ ಬ--
M------ b--- ṭ---------- b-!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. ಮು---- ಸ- ಒ--- ಛ--------- ತ---------- ಬ--
M------ s--- o--- c---------- t---------- b-!
   
எனக்கு நாளை விடுமுறை. ನಾ-- ನ--- ರ-- ಇ--.
N--- n----- r--- i--.
நாம் நாளை சந்திப்போமா? ನಾ-- ನ--- ಭ--- ಮ------?
N--- n--- b---- m-------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. ಕ್------ ನ--- ನ--- ಆ---------.
K------- n--- n----- ā---------.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ವಾ---------- ನ--- ಏ----- ಕ------------- ಹ-------------?
V---------- n--- ē------ k-------------- h-------------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? ಅಥ-- ನ---- ಯ--------- ಭ--- ಮ---- ಕ-------- ಇ---?
A----- n----- y---------- b---- m----- k--------- i----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. ನಾ-- ಮ----- ವ------- ಭ--- ಮ---- ಎ--- ನ--- ಸ---.
N--- m------ v------- b---- m----- e--- n---- s-----.
   
நாம் பிக்னிக் போகலாமா? ನಾ-- ಪ------- ಗ- ಹ------?
N--- p----- g- h-------?
நாம் கடற்கரை போகலாமா? ನಾ-- ಸ----- ತ------ ಹ------?
N--- s------ t------ h-------?
நாம் மலைகளுக்கு போகலாமா? ನಾ-- ಗ---- ಬ--------- ಹ------?
N--- g---- b---------- h-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். ನಾ-- ನ-------- ಕ-------- ಕ--------- ಹ---------.
N--- n------- k----------- k---------- h--------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். ನಾ-- ನ-------- ಮ------ ಕ--------- ಹ---------.
N--- n------- m-------- k---------- h--------.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். ನಾ-- ನ-------- ಬ-- ನ---------- ಕ--------- ಹ---------.
N--- n------- b-- n----------- k---------- h--------.