தமிழ் » கன்னடம்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

೨೫ [ಇಪ್ಪತ್ತೈದು]
25 [Ippattaidu]

ಪಟ್ಟಣದಲ್ಲಿ
paṭṭaṇadalli

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

೨೫ [ಇಪ್ಪತ್ತೈದು]
25 [Ippattaidu]

ಪಟ್ಟಣದಲ್ಲಿ
paṭṭaṇadalli

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். ನಾ-- ರ----- ನ---------- ಹ------.
n--- r----- n--------- h-------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். ನಾ-- ವ---- ನ---------- ಹ------.
N--- v----- n--------- h-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். ನಾ-- ನ-- ಕ--------- ಹ------.
N--- n----- k-------- h-------.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? ನಾ-- ರ----- ನ----------- ಹ--- ತ--------?
N--- r----- n----------- h--- t-----------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ನಾ-- ವ---- ನ----------- ಹ--- ತ--------?
N--- v----- n----------- h--- t-----------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? ನಾ-- ನ-- ಕ---------- ಹ--- ತ--------?
N--- n----- k---------- h--- t-----------?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். ನನ-- ಒ--- ಟ------- ಬ---.
N----- o--- ṭ----- b---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். ನನ-- ನ--- ಒ--- ನ---- ಬ---.
N----- n------- o--- n---- b---.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். ನನ-- ಒ--- ವ------ (ಹ-----) ಬ---.
N----- o--- v---------- (h----) b---.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். ನಾ-- ಒ--- ಕ--- ಅ---- ಬ------- ತ--------------.
N--- o--- k-- a--- b------- t--------------.
இதோ என் க்ரெடிட் கார்ட். ಇದ- ನ--- ಕ------- ಕ-----.
I-- n---- k----- k---.
இதோ என் கார் லைஸென்ஸ். ಇದ- ನ--- ವ--- ಚ---- ಪ------- .
I-- n---- v----- c----- p---------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? ಈ ನ------- ನ--------- ವ------- ಏ----?
Ī n---------- n----------- v--------- ē----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். ನೀ-- ಹ--- ನ------ (ಪ--------) ಹ---.
N--- h----- n-------- (p---------) h---.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். ನೀ-- ನ-- ಪ--------- ಮ---.
N--- n----- p--------- m---.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். ನೀ-- ಬ------ ಹ---.
N--- b-------- h---.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். ನೀ-- ಬ----- ಪ--------- ಮ---.
N--- b-------- p--------- m---.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? ಇವ------- ಬ----- ಬ--- ಯ-- ಪ--------- ಸ--------?
I--------- b---- b--- y--- p--------- s-----------?