தமிழ் » கன்னடம்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

೩೫ [ಮೂವತ್ತೈದು]
35 [Mūvattaidu]

ವಿಮಾನ ನಿಲ್ದಾಣದಲ್ಲಿ
vimāna nildāṇadalli.

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

೩೫ [ಮೂವತ್ತೈದು]
35 [Mūvattaidu]

ವಿಮಾನ ನಿಲ್ದಾಣದಲ್ಲಿ
vimāna nildāṇadalli.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். ನಾ-- ಆ------ ಗ- ವ--------- ಒ--- ಜ-- ಕ-------- ಇ------------
N--- ā----- g- v---------- o--- j--- k--------- i-----------e
இது நேரடியான பயணமா? ಅಲ----- ನ----- ವ---- ಇ----?
a----- n------- v----- i----?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். ದಯ------ ಕ----- ಪ---- ಒ--- ಜ--- ಧ----- ನ------ ಜ--.
D-------- k------- p------ o--- j---- d-------- n-------- j---.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ನಾ-- ನ--- ಕ------------------ ಕ--- ಮ---- ಇ------------.
N--- n---- k------------------- k---- m----- i------------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். ನಾ-- ನ--- ಕ------------------ ರ---------- ಇ------------.
N--- n---- k------------------- r------------ i------------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். ನಾ-- ನ--- ಕ------------------ ಬ-------- ಇ------------.
N--- n---- k------------------- b----------- i------------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? ರೋ- ಗ- ಮ----- ವ---- ಎ---- ಹ------- ಇ--?
R-- g- m------ v----- e--- h------ i--?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? ಇನ--- ಎ--- ಜ----- ಖ--- ಇ----?
I--- e---- j------- k---- i----?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. ಇಲ--- ನ------- ಕ--- ಒ--- ಜ-- ಮ---- ಖ--- ಇ--.
I---- n-------- k----- o--- j--- m---- k---- i--.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? ನಾ-- ಎ---- ಹ------- ಬ-------------?
N--- e--- h------ b-------------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? ನಾ-- ಯ---- ಅ------------?
N--- y----- a----------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? ಎಷ--- ಹ------- ಬ---- ನ------------ ಹ---------?
E--- h------ b----- n-------------- h----------?
   
அது உங்களுடைய பெட்டியா? ಇದ- ನ---- ಪ---------?
I-- n----- p--------?
அது உங்களுடைய பையா? ಇದ- ನ---- ಚ----?
I-- n----- c-----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? ಇದ- ನ---- ಪ------ ಸ------ ಸ---------?
I-- n----- p-------- s------ s-------------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? ನಾ-- ಎ---- ಸ------ ಸ------------ ಜ----- ತ---------- ಹ-------?
N--- e--- s------ s---------------- j----- t---------- h---------?
20 கிலோகிராம். ೨೦ ಕ-.ಗ----.
20 K-.G---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? ಏನ-- ಕ--- ೨- ಕ-.ಗ-------?
Ē--- k----- 20 k-.G-------?