தமிழ் » கன்னடம்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

೩೬ [ಮೂವತ್ತಾರು]
36 [Mūvattāru]

ಸಾರ್ವಜನಿಕ ಸಾರಿಗೆ ವ್ಯವಸ್ಥೆ
sārvajanika sārige vyavasthe

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

೩೬ [ಮೂವತ್ತಾರು]
36 [Mūvattāru]

ಸಾರ್ವಜನಿಕ ಸಾರಿಗೆ ವ್ಯವಸ್ಥೆ
sārvajanika sārige vyavasthe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? ಇಲ--- ಬ-- ನ------ ಎ------?
i--- b-- n------ e-----?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? ನಗ----------- ಯ-- ಬ-- ಹ--------?
N-------------- y--- b-- h--------?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? ನಾ-- ಯ-- ಬ-- ತ--------------?
N--- y--- b-- t--------------?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? ನಾ-- ಬ-- ಗ----- ಬ----------?
N--- b-- g------ b-------------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? ನಾ-- ಬ-- ಗ----- ಎ---- ಬ----------?
N--- b-- g------ e--- b-------------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? ಒಂ-- ಟ------- ಎ---- ಬ---?
O--- ṭ------- e--- b---?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? ನಗ----------- ಮ---- ಎ---- ನ--------- ಬ-------?
N-------------- m---- e--- n---------- b--------?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். ನೀ-- ಇ---- ಇ-------.
N--- i--- i--------.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். ನೀ-- ಹ----------- ಇ-------.
N--- h------------- i--------.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். ಮು---- ರ--- ಇ---- ಐ-- ನ---------- ಬ-------.
M------ r---- i--- a--- n------------ b--------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். ಮು---- ಟ----- ಇ---- ಹ---- ನ---------- ಬ-------.
M------ ṭ--- i--- h---- n------------ b--------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். ಮು---- ಬ-- ಇ---- ಹ------ ನ---------- ಬ-------.
M------ b-- i--- h-------- n------------ b--------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? ಕೊ--- ರ--- ಎ---- ಹ------- ಹ---------?
K----- r---- e--- h------ h----------?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? ಕೊ--- ಟ----- ಎ---- ಹ------- ಹ---------?
K----- ṭ--- e--- h------ h----------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? ಕೊ--- ಬ-- ಎ---- ಹ------- ಹ---------?
K----- b-- e--- h------ h----------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? ನಿ--- ಬ-- ಒ--- ಟ----- ಇ----?
N----- b--- o--- ṭ----- i----?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. ಒಂ-- ಟ-----? ಇ---- ನ--- ಬ-- ಟ----- ಇ---.
O--- ṭ-----? I---- n---- b--- ṭ----- i---.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். ಹಾ------- ನ--- ದ------- ತ------.
H-------- n--- d--------- t-------.