தமிழ் » கன்னடம்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

೪ [ನಾಲ್ಕು]
4 [Nālku]

ಶಾಲೆಯಲ್ಲಿ
śāleyalli

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

೪ [ನಾಲ್ಕು]
4 [Nālku]

ಶಾಲೆಯಲ್ಲಿ
śāleyalli

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நாம் எங்கு இருக்கிறோம்? ನಾ-- ಎ---- ಇ------?
n--- e--- i-----?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். ನಾ-- ಶ-------- ಇ------.
N--- ś-------- i-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. ನಮ-- ತ---- ಇ--/ಪ-------.
N----- t------- i--/p----------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். ಅವ-- ವ-----------
A---- v-------9g--u
அவர் பள்ளி ஆசிரியர். ಅವ-- ಅ--------
a---- a---------u
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). ಅದ- ಒ--- ತ----.
a-- o--- t-------.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? ನಾ-- ಏ-- ಮ-------------?
N--- ē-- m-----------?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். ನಾ-- ಕ--------------..
N--- k-------------..
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். ನಾ-- ಒ--- ಭ-------- ಕ--------------. .
N--- o--- b--------- k-------------. .
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். ನಾ-- ಇ------- ಕ----------.
N--- i----- k----------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். ನೀ-- ಸ------- ಕ---------.
N--- s----- k----------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். ಅವ-- ಜ----- ಕ----------.
A---- j----- k----------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். ನಾ-- ಫ------ ಕ----------
N--- p------ k---------e
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். ನೀ-- ಇ--------- ಕ----------.
n--- i-------- k----------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். ಅವ-------- ರ----- ಕ----------.
A----------- r----- k----------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. ಭಾ-------- ಕ-------- ಸ---------.
B----------- k--------- s-----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். ನಾ-- ಜ------ ಅ--- ಮ---------- ಇ------------.
N--- j-------- a---- m---------- i------------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். ನಾ-- ಜ------- ಮ------- ಇ------------.
N--- j--------- m--------- i------------.