தமிழ் » கன்னடம்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

೫೦ [ಐವತ್ತು]
50 [Aivattu]

ಈಜು ಕೊಳದಲ್ಲಿ
īju koḷadalli.

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

೫೦ [ಐವತ್ತು]
50 [Aivattu]

ಈಜು ಕೊಳದಲ್ಲಿ
īju koḷadalli.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. ಇವ---- ತ--- ಸ--- ಇ--.
I----- t---- s---- i--.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? ನಾ-- ಈ-- ಕ------ ಹ------?
N--- ī-- k------ h-------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? ನಿ--- ಈ--- ಹ---------- ಇ-----?
N----- ī---- h---------- i-----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? ನಿ--- ಬ-- ಟ---- ಇ----?
N---- b--- ṭ---- i----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? ನಿ--- ಬ-- ಈ-- ಚ---- ಇ----?
N---- b--- ī-- c---- i----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? ನಿ--- ಬ-- ಸ----- ಸ--- ಇ----?
N---- b--- s------ s--- i----?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? ನಿ--- ಈ--- ಬ---------?
N----- ī---- b----------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? ನಿ--- ಧ------ ಆ---------?
N----- d-------- ā---------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? ನಿ--- ನ-------- ಹ---- ಆ---------?
N----- n--------- h----- ā---------?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? ಇಲ--- ಸ----- ಕ--- ಎ------?
I--- s------ k--- e-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? ಇಲ--- ಬ---- ಬ-------- ಕ--- ಎ------?
I--- b---- b----------- k--- e-----?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? ಇಲ--- ಈ-------- ಎ------?
I--- ī----------- e-----?
   
நீர் மிகவும் ஆழமா? ನೀ-- ಆ---------?
N--- ā----------?
நீர் சுத்தமாக இருக்கிறதா? ನೀ-- ಸ-------------?
N--- s-------------?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? ನೀ-- ಬ----------?
N--- b----------?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். ನಾ-- (ಚ------) ಸ---------------------.
N--- (c--------) s------------------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. ನೀ-- ಕ-----------.
N--- k----------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். ನಾ-- ಈ- ನ------- ಹ-- ಹ---------.
N--- ī-- n-------- h--- h--------.