தமிழ் » கன்னடம்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

೫೫ [ಐವತ್ತೈದು]
55 [Aivattaidu]

ಕೆಲಸ ಮಾಡುವುದು
kelasa māḍuvudu

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

೫೫ [ಐವತ್ತೈದು]
55 [Aivattaidu]

ಕೆಲಸ ಮಾಡುವುದು
kelasa māḍuvudu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ನೀ-- ಏ-- ಕ--- ಮ---------?
n--- ē-- k----- m--------?
என் கணவர் ஒரு மருத்துவர். ನನ-- ಗ-- ವ--------- ವ------.
N---- g---- v---------- v-------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். ನಾ-- ಅ------- ದ------- ಕ--- ಮ---------.
N--- a-------- d------- k----- m--------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். ಇನ--- ಸ----- ಸ------- ನ--- ವ-------- ವ--- ಪ-----------.
I--- s----- s---------- n--- v------- v----- p------------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ಆದ-- ತ-------- ತ---- ಜ-----.
Ā---- t--------- t---- j----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ಮತ--- ಆ--------- ದ-----.
M---- ā--------- d-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? ನೀ-- ಮ---- ಏ----- ಬ--------?
N--- m---- ē------ b----------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். ನಾ-- ಇ-------- ಆ--- ಇ------------.
N--- i--------- ā---- i------------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். ನಾ-- ವ------------------- ಓ--- ಬ---------.
N--- v-------------------- ō---- b----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். ನಾ-- ತ----- ಪ--------------.
N--- t------- p-------------.
என் சம்பளம் அதிகம் இல்லை. ನಾ-- ಹ----- ಸ--------------.
N--- h---- s---------------.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். ನಾ-- ಹ---------- ತ----- ಪ--------------.
N--- h------------ t------- p-------------.
   
அது என்னுடைய மேலாளர். ಅವ-- ನ--- ಮ--------.
A---- n---- m----------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். ನನ-- ಸ----------- ಒ--------.
N---- s------------ o---------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். ನಾ-- ಪ---- ಮ------- ಕ---------- ಹ---------.
N--- p---- m-------- k--------- h--------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். ನಾ-- ಒ--- ಕ-------- ಹ---------------.
N--- o--- k---------- h-------------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். ನಾ-- ಒ--- ವ------- ನ-------------------.
N--- o--- v--------- n-----------------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ಈ ದ------- ತ---- ನ------------------.
Ī d-------- t---- n-----------------.