தமிழ் » கன்னடம்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ ೬೦ [ಅರವತ್ತು]60 [Aravattu]

+ ಬ್ಯಾಂಕ್ ನಲ್ಲಿbyāṅk nalli.

60 [அறுபது]

வங்கியில்

-

೬೦ [ಅರವತ್ತು]
60 [Aravattu]

ಬ್ಯಾಂಕ್ ನಲ್ಲಿ
byāṅk nalli.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ನಾ-- ಒ--- ಖ-------- ತ------ ಇ------------.
N--- o--- k--------- t------- i------------.
+
இதோ என் கடவுச்சீட்டு. ಇಲ--- ನ--- ಪ--- ಪ----- ಇ--.
I--- n---- p-- p--- i--.
+
மற்றும் இதோ என் முகவரி. ಇದ- ನ--- ವ----.
I-- n---- v-----.
+
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ನಾ-- ನ--- ಖ----- ಹ- ಸ---- ಮ---- ಇ------------.
N--- n---- k------ h--- s------ m----- i------------.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ನಾ-- ನ--- ಖ------- ಹ- ತ------------ ಇ------------.
N--- n---- k--------- h--- t------------ i------------.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ನಾ-- ನ--- ಖ---- ಲ-------------- ತ--------- ಹ---- ಬ---------
N--- n---- k------ l-------------- t---------- h----- b--------e
+
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். ನಾ-- ಒ--- ಪ------ ಚ-------- ನ-------- ಬ---------.
n--- o--- p------ c------- n----------- b----------.
+
அதற்கு கட்டணம் எவ்வளவு? ಎಷ--- ಶ---- ನ------?
E--- ś---- n-------?
+
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ನಾ-- ಎ---- ಸ-- ಹ------?
N--- e--- s--- h-------?
+
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ನಾ-- ಜ--------- ಹ- ವ------------ ನ-------------------.
N--- j----------- h--- v------------- n----------------.
+
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ಇದ- ನ--- ಬ------ ಖ---- ಸ-----.
I-- n---- b---- k------ s------.
+
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ಹಣ ಬ-------?
H--- b--------?
+
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ನಾ-- ಈ ಹ------ ವ--------- ಇ------------.
N--- ī h-------- v----------- i------------.
+
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ನನ-- ಅ------ ಡ---- ಗ-- ಬ---.
N----- a-------- ḍ---- g--- b---.
+
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? ನನ-- ಸ--- ಮ----- ನ--- ಗ----- ಕ---.
N----- s---- m------- n-- g------ k---.
+
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ಇಲ--- ಎ------- ಒ--- ಎ ಟ- ಎ-- ಇ----?
I--- e------- o--- e ṭ- e- i----?
+
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ಎಷ--- ಹ------ ನ--- ತ---------------?
E--- h-------- n--- t----------------?
+
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ಯಾ- ಕ------- ಕ----- ಅ---- ಉ-----------.
Y--- k----- k--- a--- u--------------.
+