தமிழ் » கன்னடம்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

೬೬ [ಅರವತ್ತಾರು]
66 [Aravattāru]

ಸ್ವಾಮ್ಯಸೂಚಕ ಸರ್ವನಾಮಗಳು ೧
svāmyasūcaka sarvanāmagaḷu- 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

೬೬ [ಅರವತ್ತಾರು]
66 [Aravattāru]

ಸ್ವಾಮ್ಯಸೂಚಕ ಸರ್ವನಾಮಗಳು ೧
svāmyasūcaka sarvanāmagaḷu- 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நான்- என் ನಾ--- ನ---
n---- n---a
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. ನನ-- ಬ--- ಕ- ಸ------------.
n---- b----- k-- s----------.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. ನನ-- ಪ------ ಟ----- ಸ------------.
N---- p-------- ṭ----- s----------.
   
நீ- - உன் ನೀ--- ನ----
N---- n---a
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? ನಿ--- ನ---- ಬ--- ಕ- ಸ-------?
n----- n---- b----- k-- s------?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? ನಿ--- ನ---- ಪ------ ಟ----- ಸ-------?
N----- n---- p-------- ṭ----- s------?
   
அவன்-அவனுடையது ಅವ-- - ಅ--
A---- - a---a
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? ಅವ- ಬ--- ಕ- ಎ------ ಎ--- ನ---- ಗ-----?
a---- b----- k-- e----- e--- n----- g----?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? ಅವ- ಪ------ ಟ----- ಎ------ ಎ--- ನ---- ಗ-----?
A---- p-------- ṭ----- e----- e--- n----- g----?
   
அவள்-- - அவளுடையது ಅವ-- - ಅ--
A---- - a---a
அவளுடைய பணத்தைக் காணவில்லை. ಅವ- ಹ- ಕ---- ಹ-----.
a---- h--- k----- h-----.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. ಮತ--- ಅ-- ಕ------- ಕ----- ಸ- ಕ---- ಹ-----.
M---- a---- k----- k--- s--- k----- h-----.
   
நாம்-நமது ನಾ-- - ನ---
N--- - n----a
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். ನಮ-- ತ-------- ಅ-------------.
n----- t----------- a-------------.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். ನಮ-- ಅ---- ಆ---------------.
N----- a--- ā--------------.
   
நீங்கள்—உங்களுடையது ನೀ-- – ನ----
N--- – n----a
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? ಮಕ----- ನ---- ತ--- ಎ----------?
m------- n----- t---- e--------?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? ಮಕ----- ನ---- ತ--- ಎ----------?
M------- n----- t--- e--------?