தமிழ் » கன்னடம்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

೭೧ [ಎಪ್ಪತ್ತೊಂದು]
71 [Eppattondu]

ಏನನ್ನಾದರು ಬಯಸುವುದು
ēnannādaru bayasuvudu

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

೭೧ [ಎಪ್ಪತ್ತೊಂದು]
71 [Eppattondu]

ಏನನ್ನಾದರು ಬಯಸುವುದು
ēnannādaru bayasuvudu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? ನೀ-- ಏ----- ಮ---- ಬ---------?
n--- ē----- m----- b----------?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? ನೀ-- ಕ----------- ಆ--- ಬ---------?
N--- k---------- ā---- b----------?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? ನೀ-- ಸ----------- ಭ--- ಮ---- ಬ---------?
N--- s----------- b---- m----- b----------?
   
விருப்பம் ಬಯ------/ ಇ----------
B---------/ i----------u
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. ನನ-- ತ----- ಬ------ ಇ--------.
n----- t------- b------- i--------.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. ನನ-- ಅ------ ಹ------- ಇ--------.
N----- a----- h------- i--------.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். ನಾ-- ಮ---- ಹ---- ಇ------------.
N--- m----- h----- i------------.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். ನಾ-- ಮ------- ಇ--- ಇ------------.
N--- m-------- i---- i------------.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். ನಾ-- ಒ----- ಇ--- ಇ------------.
N--- o----- i---- i------------.
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? ನೀ-- ಇ---- ಇ--- ಬ---------?
N--- i--- i---- b----------?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? ನೀ-- ಇ---- ಊ- ಮ---- ಬ---------?
N--- i--- ū-- m----- b----------?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? ನೀ-- ಇ---- ಮ---- ಬ---------?
N--- i--- m------- b----------?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? ನೀ-- ನ--- ಬ------- ಇ------ ಹ----- ಬ---------?
N--- n--- b------ i------ h------- b----------?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? ನೀ-- ನ-------- ಇ---- ಇ--- ಬ---------?
N--- n--------- i--- i---- b----------?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? ನೀ-- ಹ------ ನ--- ಬ------- ಪ---- ಮ---------?
N--- h-------- n--- b------ p----- m--------?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? ನೀ-- ಡ------- ಹ---- ಇ------------?
N--- ḍ------ h----- i------------?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? ನೀ-- ಚ------------- ಹ---- ಇ------------?
N--- c-------------- h----- i------------?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? ನೀ-- ಫ---- ಮ-------- ಹ---- ಇ------------?
N--- p-------- m--------- h----- i------------?