தமிழ் » கன்னடம்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

೮೬ [ಎಂಬತ್ತ ಆರು]
86 [Embatta āru]

ಪ್ರಶ್ನೆಗಳು - ಭೂತಕಾಲ ೩
praśnegaḷu- bhūtakāla 3.

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

೮೬ [ಎಂಬತ್ತ ಆರು]
86 [Embatta āru]

ಪ್ರಶ್ನೆಗಳು - ಭೂತಕಾಲ ೩
praśnegaḷu- bhūtakāla 3.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? ನೀ-- ಯ-- ಟ- ಧ------?
N--- y--- ṭ-- d--------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? ನೀ-- ಯ-- ಕ--- ಖ--------?
N--- y--- k-- k----------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? ನೀ-- ಯ-- ಪ-------- ಚ----------?
N--- y--- p-------- c------------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? ನೀ-- ಯ------ ನ-------?
N--- y------ n-------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? ನೀ-- ಯ------ ಭ--- ಮ-------?
N--- y------ b---- m-------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? ನೀ-- ಯ------ ಗ-----------?
N--- y------ g-----------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? ನೀ-- ಎ---- ಹ------- ಎ------?
N--- e--- h------ e-----?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? ನೀ-- ಎ---- ಹ------- ಪ-------------?
N--- e--- h------ p--------------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? ನೀ-- ಎ---- ಹ------- ಮ---------?
N--- e--- h------ m---------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? ನಿ--- ಏ-- ಎ----------?
N----- ē-- e-----------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? ನೀ-- ಏ-- ಅ------------?
N--- ē-- a--------------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? ನೀ-- ಟ------------ ಏ-- ತ------------?
N--- ṭ---------- ē-- t------------?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? ನೀ-- ಎ------ ಬ---------?
N--- e------ b---------?
நீங்கள் எங்கு போனீர்கள்? ನೀ-- ಎ------ ಹ---------?
N--- e----- h--------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ನೀ-- ಎ----------?
N--- e--------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? ನೀ-- ಯ----- ಸ--- ಮ-----?
N--- y----- s----- m-----?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? ನೀ-- ಯ----- ಬ----?
N--- y----- b-----?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? ನೀ-- ಯ----- ಉ---- ಕ-----?
N--- y----- u----- k----?