தமிழ் » கன்னடம்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ ೮೯ [ಎಂಬತ್ತೊಂಬತ್ತು]89 [Embattombattu]

+ ವಿಧಿರೂಪ ೧vidhirūpa 1.

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

೮೯ [ಎಂಬತ್ತೊಂಬತ್ತು]
89 [Embattombattu]

ವಿಧಿರೂಪ ೧
vidhirūpa 1.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ನೀ-- ತ---- ಸ-----. ಅ---- ಸ------------- !
N--- t---- s-----. A--- s---------------!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ನೀ-- ತ---- ನ----- ಮ--------. ಅ---- ನ----- ಮ------
N--- t---- n---- m--------. A--- n---- m-------!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ನೀ-- ತ---- ತ----- ಬ-------. ಅ---- ತ----- ಬ-----
N--- t---- t------- b--------. A--- t------- b-------!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ನೀ-- ತ---- ಜ----- ನ-------. ಅ---- ಜ----- ನ---- !
N--- t---- j----- n--------. A--- j----- n-------!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ನೀ-- ತ---- ಮ------- ಮ-----------. ಅ---- ಮ------- ಮ---------
N--- t---- m------- m------------. A--- m------- m-----------!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ನೀ-- ತ---- ಕ----------. ಅ---- ಹ----- ಕ--------.
N--- t---- k----------. A--- h---- k----------.
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ನೀ-- ತ---- ಧ----- ಮ--------. ಅ---- ಧ----- ಮ------
N--- t---- d-------- m--------. A--- d-------- m-------!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ನೀ-- ತ---- ಕ--- ಮ--------. ಅ---- ಕ--- ಮ------
N--- t---- k----- m--------. A--- k----- m-------!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ನೀ-- ಗ-------- ತ---- ವ------ ಓ---------. ಅ---- ವ------ ಓ-------
N--- g-------- t---- v------- ō---------. A--- v------- ō--------!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ಎದ------ ಮ------ ಅ--- !
E------ m----- a----!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ಕು----------- ಮ------ ಅ--- !
K----------- m----- a----!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ಕು--------- ಇ--- ಮ------ ಅ----
K---------- i--- m----- a----!
+
   
பொறுமையாக இருங்கள்! ಸ್---- ಸ-----------
S----- s------------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ನಿ--- ಬ-------- ಸ-- ತ----------- !
N----- b-------- s----- t----------!
+
ஒரு நிமிடம் இருங்கள்! ಒಂ-- ನ---- ಕ------
O--- n----- k-----!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ಹು-------- !
H---------!
+
நேரம் தவறாதீர்கள்! ಸಮ----- ಸ------ ಬ---- !
S-------- s------- b----!
+
முட்டாள்தனம் வேண்டாம்! ಮೂ------------
M---------------!
+