தமிழ் » கன்னடம்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

೯೬ [ತೊಂಬತ್ತಾರು]
96 [Tombattāru]

ಸಂಬಧಾವ್ಯಯಗಳು ೩
sambadhāvyayagaḷu 3.

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

೯೬ [ತೊಂಬತ್ತಾರು]
96 [Tombattāru]

ಸಂಬಧಾವ್ಯಯಗಳು ೩
sambadhāvyayagaḷu 3.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ಗಡ----- ಕ------ ಹ---- ತ---- ನ--- ಏ--------.
G--------- k-------- h----- t------ n--- ē-------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ನಾ-- ಕ------- ಎ-- ತ---- ನ--- ಆ------------.
N--- k--------- e--- t------ n----- ā-------------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். ನನ-- ಅ------ ವ--- ಆ- ತ---- ನ--- ಕ--- ಮ---------- ನ-------------.
N----- a------- v---- ā-- t------ n--- k----- m---------- n-----------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? ಯಾ--- ಫ--- ಮ---------?
Y----- p--- m--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ಒಂ-- ಕ--- ಸ-- ದ---- ತ---- ಮ---------.
O--- k---- s----- d----- t------ m--------.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ಅವ-- ಸ-- ಸ---- ತ---- ಫ--- ಮ---------
A---- s----- s---- t------ p--- m-------e
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ನೀ-- ಎ---- ಸ-- ಕ--- ಮ---------?
n--- e--- s----- k----- m--------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ನನ-- ಸ------------- ಕ-- ಕ--- ಮ---------.
N----- s-------------- k--- k----- m--------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ನಾ-- ಆ---------------- ಕ-- ಕ--- ಮ---------.
N--- ā---------------- k--- k----- m--------.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ಅವ-- ಕ--- ಮ---------- ಬ----- ಹ---------- ಮ---------.
A---- k----- m---------- b---- h---------- m----------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ಅವ-- ಅ---- ಮ---------- ಬ----- ದ--------- ಓ------------.
A---- a---- m---------- b---- d---------- ō----------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ಅವ-- ಮ---- ಹ------- ಬ--- ಮ------------- ಕ-----------.
A---- m----- h--------- b----- m---------------- k----------.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ನನ-- ತ----------- ಅ--- ಇ---- ವ-----------.
N----- t------------ a---- i--- v----------.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ನನ-- ತ----------- ಅ-- ಹ----- ಅ----------- ಬ-------------.
N----- t------------ a---- h------ a------------ b-------------.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ನನ-- ತ----------- ಅ--- ನ---------.
N----- t------------ a---- n--------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ನಾ-- ಬ-- ತ----- ಎ----- ಇ---------- ಸ----- ಸ------ ಬ-------------.
N--- b----- t------- e---- i---------- s------- s-------- b------------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ನನ-- ಬ-- ತ----------- ಇ---------- ಸ----- ಸ------ ಬ-------------.
N----- b-- t----------- i---------- s------- s-------- b------------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ನನ-- ದ--- ಸ---------- ಇ---------- ಸ----- ಸ------ ಬ-------------.
N----- d--- s---------- i---------- s------- s-------- b------------.