தமிழ் » கன்னடம்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

೯೭ [ತೊಂಬತ್ತೇಳು]
97 [Tombattēḷu]

ಸಂಬಧಾವ್ಯಯಗಳು ೪
sambadhāvyayagaḷu 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

೯೭ [ತೊಂಬತ್ತೇಳು]
97 [Tombattēḷu]

ಸಂಬಧಾವ್ಯಯಗಳು ೪
sambadhāvyayagaḷu 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். ಟೀ-- ಓ----------- ಅ--- ನ----- ಮ--------.
ṭ--- ō---------- a---- n---- m--------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ತು--- ಹ------------ ಅ--- ಸ----- ಹ----- ಉ---.
T---- h----------- a---- s----- h---- u----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ನಾ-- ಭ--- ಮ---- ನ------------- ಅ--- ಬ------.
N--- b---- m----- n-------------- a---- b--------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ಟೀ-- ಓ----------. ಆ------ ಅ--- ನ----- ಮ--------.
Ṭ--- ō--------. Ā----- a---- n---- m--------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். ತು--- ಹ-----------. ಆ------ ಅ--- ಸ----- ಹ----- ಉ---.
T---- h---------. Ā----- a---- s----- h---- u----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ನಾ-- ಭ--- ಮ---- ನ--------------. ಆ------ ಅ--- ಬ------.
N--- b---- m----- n--------------. Ā----- a---- b--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். ಅವ- ಬ-- ಚ---- ಪ------- ಇ---------- ಅ--- ಗ-------- ಓ----------.
A---- b--- c----- p--------- i---------- a---- g-------- ō---------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். ರಸ--- ಜ----- ಇ----- ಸ- ಅ--- ಗ-------- ವ------ ಓ----------.
R---- j----- i----- s--- a---- g-------- v------- ō---------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ಅವ-- ಮ---- ಅ-------- ಇ----- ಸ- ಸ--------- ಓ----------.
A---- m------ a--------- i----- s--- s---------- ō---------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். ಅವ- ಬ-- ಚ------------ ಇ---- ಹ-------- ಅ--- ಗ-------- ಓ----------.
A---- b--- c--------------- i----- h--------- a---- g-------- ō---------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். ರಸ--- ಜ----- ಇ--- ಹ-------- ಅ--- ಗ-------- ವ------ ಓ----------.
R---- j----- i---- h--------- a---- g-------- v------- ō---------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ಅವ-- ಮ---- ಅ-------- ಇ--- ಹ-------- ಸ--------- ಓ----------
A---- m------ a--------- i---- h--------- s---------- ō--------e
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ಅವ-- ಓ------- ಸ- ಅ----- ಯ-- ಕ----- ಸ--------.
a---- ō------- s--- a------ y--- k------- s-------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ಅವ-- ನ------------- ಸ-- ಅ--- ವ----- ಬ---- ಹ----------.
A---- n------------- s---- a---- v------- b----- h----------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ಅವ- ಬ-- ಹ------------- ಸ-- ಅ--- ಕ------ ಕ-----------.
A---- b--- h--------------- s---- a---- k------ k---------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ಅವ-- ಓ--------. ಆ------ ಅ----- ಯ-- ಕ----- ಸ--------.
A---- ō-------. Ā----- a------ y--- k------- s-------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. ಅವ-- ನ--------------. ಆ------ ಅ--- ವ----- ಬ---- ಹ----------.
A---- n-------------. Ā----- a---- v------- b----- h----------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். ಅವ- ಬ-- ಹ- ಇ---. ಆ------ ಅ--- ಕ------ ಕ-----------.
A---- b--- h--- i---. Ā----- a---- k------ k---------.