தமிழ் » கன்னடம்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

೯೮ [ತೊಂಬತ್ತೆಂಟು]
98 [Tombatteṇṭu]

ಜೋಡಿ ಸಂಬಧಾವ್ಯಯಗಳು
jōḍi sambadhāvyayagaḷu.

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

೯೮ [ತೊಂಬತ್ತೆಂಟು]
98 [Tombatteṇṭu]

ಜೋಡಿ ಸಂಬಧಾವ್ಯಯಗಳು
jōḍi sambadhāvyayagaḷu.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ಪ್---- ತ---- ಚ------------ ಆ--- ತ---- ಆ-----.
P------ t---- c---------- ā---- t---- ā--------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ರೈ-- ಗ--- ಸ----- ಸ------ ಬ---- ಆ--- ತ---- ಜ-------.
R---- g--- s------- s-------- b----- ā---- t---- j----------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ವಸ----- ಸ------------- ಆ--- ತ---- ದ-----.
V---------- s---------------- ā---- t---- d-----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ಅವ-- ಬ--------- ಅ--- ರ-------- ಹ---------.
A---- b---------- a----- r--------- h--------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ಅವ-- ಇ--- ಸ--- ಅ--- ನ--- ಬ------- ಬ--------.
A---- i--- s----- a----- n--- b------ b--------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ಅವ-- ನ--- ಜ--- ಅ--- ವ--- ಗ------- ಇ--------.
A---- n----- j--- a----- v----- g--------- i-------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ಅವ-- ಸ------- ಅ---- ಹ--- ಇ------- ಅ---- ಮ------------.
A---- s----- a--- h--- i----- a--- m------------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ಅವ-- ಮ--------- ನ---- ಹ--- ಲ---- ನ---- ವ-----------
A---- m------ n---- h--- l----- n---- v-----------u
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ಅವ---- ಸ----- ಹ--- ಇ-------- ಗ-----.
a------ s--- h--- i------ g----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ಅವ-- ಕ--- ದ--- ಮ--------- ಸ----- ಕ--.
A---- k----- d---- m---------- s----- k---.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ಅವ-- ಕ--- ಸ----- ಮ--------- ಜ----- ಸ-.
A---- k----- s------ m---------- j----- s---.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ಅವ-- ಕ--- ಜ----- ಅ---- ಅ----- ಫ--------- ಸ- ಮ------------.
A---- k----- j----- a--- a----- p---------- s--- m------------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ನನ-- ಪ----- ಆ--- ಅ--- ಗ----- ಆ--- ನ------ ಬ---------.
N----- p----- ā---- a----- g---- ā---- n------- b----------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ನನ-- ವ------ ಆ--- ಅ--- ಸ--- ಆ--- ಬ---------.
N----- v------ ā---- a----- s---- ā---- b----------.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ನನ-- ಸ---- ನ-------- ಅ--- ಬ----- ಆ--- ಇ--------.
N----- s------ n----------- a----- b---- ā---- i--------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ನೀ-- ಎ---- ಬ-- ಕ--- ಮ--------- ಅ---- ಬ-- ಮ----------.
N--- e--- b--- k----- m-------- a--- b--- m----------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ನೀ-- ಎ---- ಬ-- ಬ-------- ಅ---- ಬ-- ಹ-------.
N--- e--- b--- b-------- a--- b--- h---------.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ಮನ---- ಎ---- ವ-------------- ಅ---- ಸ----------------.
M------ e--- v--------------- a--- s-----------------.