தமிழ் » கொரிய   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [열여섯]
16 [yeol-yeoseos]

계절과 날씨
gyejeolgwa nalssi

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [열여섯]
16 [yeol-yeoseos]

계절과 날씨
gyejeolgwa nalssi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
இவைகள் பருவகாலங்கள். 이것- 계----.
i-------- g-----------.
வஸந்தகாலம்,கோடைக்காலம் 봄, 여--
b--- y------,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். 가을 그-- 겨-.
g----- g------ g-----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். 여름- 따---.
y---------- t------------.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். 여름-- 태-- 빛--.
y------------ t-------- b-------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். 우리- 여-- 산--- 것- 좋---.
u------ y-------- s------------- g------- j---------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். 겨울- 추--.
g--------- c------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். 겨울-- 눈- 오-- 비- 와-.
g----------- n---- o----- b--- w---.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். 우리- 겨-- 집- 있- 것- 좋---.
u------ g------- j---- i------ g------- j---------.
   
குளிராக இருக்கிறது. 추워-.
c------.
மழை பெய்கிறது. 비가 와-.
b--- w---.
காற்று வீசி அடிக்கிறது. 바람- 불--.
b------ b-------.
   
வெப்பமாக இருக்கிறது. 따뜻--.
t------------.
வெய்யிலடிக்கிறது. 맑아-.
m-------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. 화창--.
h------------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? 오늘- 날-- 어--?
o-------- n------- e-------?
இன்று குளிராக உள்ளது. 오늘- 추--
o-------- c-----o
இன்று வெப்பமாக உள்ளது. 오늘- 따---.
o-------- t------------.