தமிழ் » கொரிய   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [열일곱]
17 [yeol-ilgob]

집 안에서
jib an-eseo

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [열일곱]
17 [yeol-ilgob]

집 안에서
jib an-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. 우리 집- 여- 있--.
u-- j---- y---- i-------.
கூரை மேலே இருக்கிறது. 위에- 지-- 있--.
w------ j------- i-------.
அடித்தளம் கீழே இருக்கிறது. 밑에- 지-- 있--.
m-------- j----- i-------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. 집 뒤-- 정-- 있--.
j-- d------- j---------- i-------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. 집 앞-- 도-- 없--.
j-- a------- d----- e--------.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. 집 옆-- 나--- 있--.
j-- y--------- n--------- i-------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. 제 아--- 여- 있--.
j- a------- y---- i-------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. 부엌- 욕-- 여- 있--.
b------- y------- y---- i-------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. 거실- 침-- 저- 있--.
g-------- c-------- j---- i-------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. 대문- 닫- 있--.
d------- d------ i-------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . 하지- 창--- 열- 있--.
h------ c--------------- y------- i-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. 오늘- 더--.
o-------- d------.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். 우리- 거-- 가- 있--.
u------ g------- g--- i-------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. 소파- 안---- 저- 있--.
s----- a----------- j---- i-------.
தயவு செய்து உட்காருங்கள். 앉으---
a---------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. 제 컴--- 저- 있--.
j- k----------- j---- i-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. 제 오--- 저- 있--.
j- o----- j---- i-------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. TV- 새 거 예-.
T----- s-- g-- y---.