தமிழ் » கொரிய   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [열여덟]18 [yeol-yeodeolb]

+ 집 청소jib cheongso

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [열여덟]
18 [yeol-yeodeolb]

집 청소
jib cheongso

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
இன்று சனிக்கிழமை. 오늘- 토-----.
o-------- t----------.
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. 우리- 오- 시-- 있--.
u------ o---- s------ i-------.
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். 우리- 오- 아--- 청--- 있--.
u------ o---- a--------- c----------- i-------.
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். 저는 화--- 청--- 있--.
j------ h------------- c----------- i-------.
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். 제 남-- 세--- 있--.
j- n----------- s-------- i-------.
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 아이-- 자--- 닦- 있--.
a--------- j------------ d----- i-------.
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். 할머-- 꽃- 물- 주- 계--.
h----------- k------ m------ j--- g------.
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 아이-- 아--- 방- 치-- 있--.
a--------- a-------- b------- c----- i-------.
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 제 남-- 자-- 책-- 정--- 있--.
j- n----------- j----- c------------ j---------- i-------.
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். 저는 빨-- 세--- 넣- 있--.
j------ p---------- s------- n----- i-------.
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். 저는 빨-- 널- 있--.
j------ p---------- n----- i-------.
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். 저는 다--- 하- 있--.
j------ d----------- h--- i-------.
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. 창문-- 더---.
c------------- d---------.
+
தரை அழுக்காக உள்ளது. 바닥- 더---.
b------ d---------.
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. 그릇-- 더---.
g------------ d---------.
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? 누가 창-- 닦--?
n--- c----------- d-------?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? 누가 청--- 돌--?
n--- c------------- d--------?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? 누가 설--- 해-?
n--- s------------ h----?
+