தமிழ் » கொரிய   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [스물넷]
24 [seumulnes]

약속
yagsog

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [스물넷]
24 [seumulnes]

약속
yagsog

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? 버스- 놓---?
b--------- n--------------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். 당신- 삼- 분-- 기----.
d---------- s----- b--------- g--------------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? 핸드-- 안 가-- 있--?
h------------- a- g----- i-------?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. 다음-- 시- 맞-- 와--
d----------- s---- m--------- w---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு 다음-- 택- 타- 와--
d----------- t----- t--- w---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. 다음-- 우-- 가-- 가--
d----------- u------- g----- g---!
   
எனக்கு நாளை விடுமுறை. 저 내- 쉬- 날---.
j-- n---- s------ n-------.
நாம் நாளை சந்திப்போமா? 우리 내- 만---?
u-- n---- m----------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. 미안---- 저- 내- 안 돼-.
m----------- j------ n---- a- d-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? 이번 주-- 벌- 계-- 있--?
i---- j------ b------- g-------- i-------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? 아니- 벌- 약-- 있--?
a------- b------- y------- i-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. 이번 주-- 만--- 해-.
i---- j------ m-------------- h----.
   
நாம் பிக்னிக் போகலாமா? 우리 소- 갈--?
u-- s----- g-------?
நாம் கடற்கரை போகலாமா? 우리 해-- 갈--?
u-- h--------- g-------?
நாம் மலைகளுக்கு போகலாமா? 우리 산- 갈--?
u-- s---- g-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். 사무--- 픽----.
s----------- p-------------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். 집에- 픽----.
j------- p-------------.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். 버스 정---- 픽- 할--.
b----- j---------------- p------ h------.