தமிழ் » கொரிய   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [스물아홉]
29 [seumul-ahob]

레스토랑에서 1
leseutolang-eseo 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [스물아홉]
29 [seumul-ahob]

레스토랑에서 1
leseutolang-eseo 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
இந்த மேஜை காலியா? 이 테--- 비---?
i t-------- b----------?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். 메뉴 좀 갖----.
m---- j-- g----------.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? 뭘 추------?
m--- c--------------------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். 맥주- 주--.
m--------- j-----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். 생수- 주--.
s---------- j-----.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். 오렌- 주-- 주--.
o----- j-------- j-----.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். 커피- 주--.
k-------- j-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். 커피- 우-- 넣- 주--.
k----- u------ n------ j-----.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். 설탕- 넣- 주--.
s----------- n------ j-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். 차를 주--.
c------ j-----.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். 차에 레-- 넣- 주--.
c---- l-------- n------ j-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். 차에 우-- 넣- 주--.
c---- u------ n------ j-----.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? 담배 있--?
d----- i-------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? 재떨- 있--?
j--------- i-------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? 라이- 있--?
l----- i-------?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. 포크- 없--.
p------ e--------.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. 나이-- 없--.
n------- e--------.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. 숟가-- 없--.
s--------- e--------.