தமிழ் » கொரிய   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [서른하나]
31 [seoleunhana]

레스토랑에서 3
leseutolang-eseo 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [서른하나]
31 [seoleunhana]

레스토랑에서 3
leseutolang-eseo 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். 애피---- 주--.
a------------- j-----.
எனக்கு சாலட் வேண்டும். 샐러-- 주--.
s------------- j-----.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். 수프- 주--.
s-------- j-----.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். 디저-- 주--.
d----------- j-----.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். 생크- 얹- 아----- 주--.
s---------- e------- a-------------- j-----.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். 과일-- 치-- 주--.
g-------- c--------- j-----.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். 우리- 아---- 하- 싶--.
u------ a------------- h--- s-------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். 우리- 점---- 하- 싶--.
u------ j--------------- h--- s-------.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். 우리- 저---- 하- 싶--.
u------ j---------------- h--- s-------.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? 아침--- 뭘 원---?
a----------- m--- w--------?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? 빵에 잼- 꿀- 드---?
p------ j------ k------- d----------?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? 토스-- 소--- 치-- 드---?
t-------- s------- c--------- d----------?
   
ஒரு வேக வைத்த முட்டை? 삶은 계--?
s------- g--------?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? 계란 후---?
g----- h------?
ஓர் ஆம்லெட்? 오믈--?
o----------?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். 요플- 하- 더 주--.
y------- h--- d-- j-----.
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. 소금- 후-- 주--.
s-------- h------ j-----.
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். 물 한 잔 더 주--.
m-- h-- j-- d-- j-----.