தமிழ் » கொரிய   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [서른셋]
33 [seoleunses]

기차역에서
gichayeog-eseo

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [서른셋]
33 [seoleunses]

기차역에서
gichayeog-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? 다음 베--- 기-- 언---?
d----- b------------- g------ e--------?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? 다음 파-- 기-- 언---?
d----- p-------- g------ e--------?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? 다음 런-- 기-- 언---?
d----- l------------ g------ e--------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? 바르--- 기-- 언- 떠--?
b-------------- g------ e---- t-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? 스톡--- 기-- 언- 떠--?
s----------------- g------ e---- t-------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? 부다---- 기-- 언- 떠--?
b---------------- g------ e---- t-------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். 마드--- 표- 한 장 주--.
m-------------- p------ h-- j--- j-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். 프라-- 표- 한 장 주--.
p----------- p------ h-- j--- j-----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். 베른- 표- 한 장 주--.
b---------- p------ h-- j--- j-----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? 기차- 언- 비--- 도---?
g------ e---- b------- d----------?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? 기차- 언- 모---- 도---?
g------ e---- m----------- d----------?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? 기차- 언- 암----- 도---?
g------ e---- a-------------- d----------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? 기차- 갈- 타- 해-?
g-------- g---- t--- h----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? 기차- 어- 플---- 떠--?
g------ e---- p--------------- t-------?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? 기차- 침--- 있--?
g------ c----------- i-------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். 브뤼-- 편- 표- 한 장 주--.
b------------- p------ p------ h-- j--- j-----.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். 코펜---- 돌--- 표- 한 장 주--.
k-------------- d---------- p------ h-- j--- j-----.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? 침대-- 있- 침- 하-- 얼---?
c----------- i------ c------ h----- e--------?