தமிழ் » கொரிய   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35 [서른다섯]35 [seoleundaseos]

+ 공항에서gonghang-eseo

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [서른다섯]
35 [seoleundaseos]

공항에서
gonghang-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். 아테-- 비-- 표- 예--- 싶--.
a--------- b--------- p------ y-------- s-------.
+
இது நேரடியான பயணமா? 직항---?
j-----------?
+
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். 창가 자-- 주--- 비------.
c------- j------- j------ b---------------------.
+
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 예약- 확--- 싶--.
y-------- h---------- s-------.
+
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். 예약- 취--- 싶--.
y-------- c--------- s-------.
+
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். 예약- 변--- 싶--.
y-------- b-------------- s-------.
+
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? 로마 행 다- 비--- 언---?
l--- h---- d----- b----------- e--------?
+
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? 두 자-- 살 수 있--?
d- j------- s-- s- i-------?
+
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. 아니-- 한 자-- 있--.
a----- h-- j------ i-------.
+
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? 언제 착---?
e---- c------------?
+
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? 언제 도---?
e---- d----------?
+
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? 언제 버-- 시-- 가-?
e---- b------- s------ g---?
+
   
அது உங்களுடைய பெட்டியா? 그게 당-- 여------?
g---- d--------- y-------------------?
+
அது உங்களுடைய பையா? 그게 당-- 가----?
g---- d--------- g----------?
+
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? 그게 당-- 짐---?
g---- d--------- j-------?
+
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? 얼마- 많- 짐- 가-- 수 있--?
e------ m------- j------ g-------- s- i-------?
+
20 கிலோகிராம். 20킬--.
20k------.
+
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? 네? 겨- 20킬--?
n-? g---- 20k------?
+