தமிழ் » கொரிய   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [서른아홉]
39 [seoleun-ahob]

자동차 고장
jadongcha gojang

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [서른아홉]
39 [seoleun-ahob]

자동차 고장
jadongcha gojang

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? 다음 주--- 어---?
d----- j--------- e-------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. 타이-- 펑- 났--.
t------ p------- n--------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? 타이-- 갈--- 수 있--?
t-------- g--------- s- i-------?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். 디젤 몇 리-- 필---.
d---- m----- l------ p----------.
பெட்ரோல் காலியாகி விட்டது. 기름- 떨----.
g------- t------------------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? 예비 기--- 있--?
y--- g----------- i------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? 어디- 전-- 수 있--?
e------ j--------- s- i-------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். 견인 서--- 필---.
g------- s--------- p----------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். 정비-- 찾- 있--.
j------------ c----- i-------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. 사고- 났--.
s----- n--------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? 가까- 전-- 어- 있--?
g------ j-------- e--- i-------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? 핸드- 있--?
h--------- i-------?
   
எங்களுக்கு உதவி தேவை. 우리- 도-- 필---.
u------ d----- p----------.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். 의사- 불- 주---
u------- b----- j-----!
போலீஸை கூப்பிடுங்கள். 경찰- 불- 주---
g------------- b----- j-----!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். 서류-- 주--.
s------------- j-----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். 운전---- 주--.
u---------------------- j-----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். 자동- 등--- 주--.
j-------- d---------------- j-----.