தமிழ் » கொரிய   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [넷]
4 [nes]

학교에서
haggyoeseo

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [넷]
4 [nes]

학교에서
haggyoeseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நாம் எங்கு இருக்கிறோம்? 우리- 어-- 있--?
u------ e---- i-------?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். 우리- 학-- 있--.
u------ h------ i-------.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. 우리- 수--- 있--.
u------ s-------- i-------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். 저들- 학-----.
j---------- h----------------.
அவர் பள்ளி ஆசிரியர். 저분- 선-----.
j--------- s----------------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). 저건 반---.
j------ b-------.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? 우리- 뭐-- 있--?
u------ m------ i-------?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். 우리- 배-- 있--.
u------ b----- i-------.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். 우리- 언-- 배-- 있--.
u------ e--------- b----- i-------.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். 저는 영-- 배--.
j------ y----------- b------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். 당신- 스---- 배--.
d---------- s------------- b------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். 그는 독-- 배--.
g------ d--------- b------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். 우리- 불-- 배--.
u------ b--------- b------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். 당신-- 모- 이---- 배--.
d-------------- m--- i----------- b------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். 그들- 러---- 배--.
g---------- l------------ b------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. 언어- 배-- 것- 흥----.
e--------- b------- g------- h------------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். 우리- 사--- 이--- 싶--.
u------ s------------ i------- s-------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். 우리- 사--- 말-- 싶--.
u------ s----------- m------ s-------.