தமிழ் » கொரிய   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [마흔]
40 [maheun]

길 묻기
gil mudgi

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [마흔]
40 [maheun]

길 묻기
gil mudgi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
தயவு செய்து ஒரு நிமிடம்! 실례----
s------------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? 좀 도------?
j-- d----------------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? 여기 좋- 식-- 어- 있--?
y---- j------ s-------- e--- i-------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். 저 코--- 좌-- 하--.
j-- k-------- j--------- h-----.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். 그런 다- 한-- 직- 하--.
g------ d----- h---------- j----- h-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். 그런 다- 오---- 백 미- 가--.
g------ d----- o------------- b--- m---- g-----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். 버스- 타- 돼-.
b--------- t--- d-----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். 전철- 타- 돼-.
j------------ t--- d-----.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். 제 차- 따--- 돼-.
j- c------ t-------- d-----.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? 축구-- 어-- 가-?
c----------- e-------- g---?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! 다리- 건----
d------- g----------!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! 터널- 지----
t---------- j-------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். 세 번- 신--- 나- 때-- 가--.
s- b------- s----------- n--- t-------- g-----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். 그런 다- 오--- 처- 길- 들----.
g------ d----- o---------- c------ g---- d------------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். 그런 다- 직--- 다- 사--- 지---.
g------ d----- j----------- d----- s---------- j-------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? 죄송--- 공-- 어-- 가-?
j------------- g--------- e-------- g---?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. 지하-- 타- 것- 가- 좋--.
j------------ t----- g----- g----- j------.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். 그냥 마-- 역-- 내---.
g------- m------ y-------- n--------.