தமிழ் » கொரிய   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [마흔셋]
43 [maheunses]

동물원에서
dongmul-won-eseo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [마흔셋]
43 [maheunses]

동물원에서
dongmul-won-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
விலங்ககம் அங்கு இருக்கிறது. 동물-- 저- 있--.
d------------ j---- i-------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. 기린- 저- 있--.
g------ j---- i-------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? 곰은 어- 있--?
g------ e--- i-------?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? 코끼-- 어- 있--?
k---------- e--- i-------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? 뱀은 어- 있--?
b------- e--- i-------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? 사자- 어- 있--?
s------- e--- i-------?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. 저한- 사--- 있--.
j------- s-------- i-------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. 비디- 카--- 있--.
b---- k------- i-------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? 건전-- 어- 있--?
g----------- e--- i-------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? 펭귄- 어- 있--?
p------------ e--- i-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? 캥거-- 어- 있--?
k-------------- e--- i-------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? 코뿔-- 어- 있--?
k----------- e--- i-------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? 화장-- 어- 있--?
h------------- e--- i-------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. 카페- 저- 있--.
k----- j---- i-------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. 식당- 있--.
s-------- i-------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? 낙타- 어- 있--?
n-------- e--- i-------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? 고릴--- 얼--- 어- 있--?
g---------- e------------ e--- i-------?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? 호랑--- 악-- 어- 있--?
h----------- a-------- e--- i-------?