தமிழ் » கொரிய   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48 [마흔여덟]48 [maheun-yeodeolb]

+ 여행지에서의 활동yeohaengjieseoui hwaldong

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [마흔여덟]
48 [maheun-yeodeolb]

여행지에서의 활동
yeohaengjieseoui hwaldong

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? 해변- 깨---?
h--------- k-------------?
+
இங்கு நீந்த முடியுமா? 거기- 수-- 수 있--?
g------- s--------- s- i-------?
+
இங்கு நீந்துவது அபாயகரமானதா? 거기- 수--- 것- 안 위---?
g------- s------------ g----- a- w----------?
+
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? 여기- 파--- 빌- 수 있--?
y------- p---------- b----- s- i-------?
+
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? 여기- 일-- 의-- 빌- 수 있--?
y------- i---------- u------- b----- s- i-------?
+
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? 여기- 보-- 빌- 수 있--?
y------- b-------- b----- s- i-------?
+
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். 저는 파---- 하- 싶--.
j------ p----------- h--- s-------.
+
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். 저는 잠-- 하- 싶--.
j------ j-------- h--- s-------.
+
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். 저는 수---- 타- 싶--.
j------ s-------------- t--- s-------.
+
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 서핑--- 빌- 수 있--?
s--------------- b----- s- i-------?
+
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? 잠수--- 빌- 수 있--?
j-------------- b----- s- i-------?
+
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 수상--- 빌- 수 있--?
s-------------- b----- s- i-------?
+
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். 저는 아- 초----.
j------ a--- c----------.
+
நான் சுமாராகத்தான் செய்வேன். 저는 중----.
j------ j-------------.
+
நான் நன்றாகவே செய்வேன். 저는 그- 꽤 잘--.
j------ g------ k---- j-------.
+
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? 스키 리--- 어- 있--?
s---- l--------- e--- i-------?
+
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? 스키--- 있--?
s------------ i-------?
+
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? 스키 신-- 있--?
s---- s------- i-------?
+