தமிழ் » கொரிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [쉰둘]
52 [swindul]

백화점에서
baeghwajeom-eseo

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [쉰둘]
52 [swindul]

백화점에서
baeghwajeom-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? 우리 백--- 갈--?
u-- b------------ g-------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். 저는 쇼-- 해- 해-.
j------ s---------- h---- h----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். 저는 쇼-- 많- 하- 싶--.
j------ s---------- m----- h--- s-------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? 사무---- 어- 있--?
s------------------ e--- i-------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். 저는 편---- 문---- 필---.
j------ p-------------- m------------- p----------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். 저는 볼-- 매-- 필---.
j------ b-------- m------- p----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? 가구- 어- 있--?
g------- e--- i-------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். 저는 찬-- 서--- 필---.
j------ c----------- s----------- p----------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். 저는 책-- 책-- 필---.
j------ c------------ c---------- p----------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? 장난-- 어- 있--?
j------------- e--- i-------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். 저는 인-- 곰--- 필---.
j------ i----------- g------------- p----------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். 저는 축--- 체- 보-- 필---.
j------ c------------- c----- b------ p----------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? 연장- 어- 있--?
y----------- e--- i-------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். 저는 망-- 펜-- 필---.
j------ m-------- p------- p----------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். 저는 드-- 드---- 필---.
j------ d-------- d---------- p----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? 보석- 어- 있--?
b--------- e--- i-------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். 저는 목--- 팔-- 필---.
j------ m---------- p------- p----------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். 저는 반-- 귀--- 필---.
j------ b------ g---------- p----------.