தமிழ் » கொரிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [쉰여덟]
58 [swin-yeodeolb]

신체부위
sinchebuwi

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [쉰여덟]
58 [swin-yeodeolb]

신체부위
sinchebuwi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். 저는 남-- 그--.
j------ n-------- g--------.
முதலில் தலை. 먼저 머-- 그--.
m------ m-------- g--------.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். 남자- 모-- 쓰- 있--.
n-------- m------- s----- i-------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. 머리--- 보-- 않--.
m------------- b---- a------.
அவனது காதும் தெரியவில்லை. 귀도 보-- 않--.
g---- b---- a------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. 등도 보-- 않--.
d------ b---- a------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். 저는 눈- 입- 그--.
j------ n----- i----- g--------.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். 남자- 춤-- 웃--.
n-------- c---------- u------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. 남자- 긴 코- 있--.
n-------- g-- k--- i-------.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். 그는 손- 지--- 들- 있--.
g------ s---- j----------- d----- i-------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். 그는 또- 목- 목--- 두-- 있--.
g------ t----- m---- m---------- d------ i-------.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. 겨울-- 추--.
g--------- c------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. 팔이 튼---.
p---- t------------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. 다리- 튼---.
d----- t------------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். 남자- 눈-- 만-----.
n-------- n------- m--------------------.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. 그는 바--- 외-- 입- 않- 있--.
g------ b------ o----- i--- a---- i-------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. 하지- 남-- 춥- 않--.
h------ n-------- c----- a------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். 그는 눈-----.
g------ n------------.