தமிழ் » கொரிய   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [쉰아홉]
59 [swin-ahob]

우체국에서
uchegug-eseo

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [쉰아홉]
59 [swin-ahob]

우체국에서
uchegug-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? 가까- 우--- 어- 있--?
g------ u-------- e--- i-------?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? 우체-- 여-- 멀--?
u-------- y------- m--------?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? 가까- 우--- 어- 있--?
g------ u--------- e--- i-------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். 저는 우- 두 장- 필---.
j------ u--- d- j----- p----------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. 엽서- 편- 때---.
y-------- p------ t----------.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? 미국--- 우- 요-- 얼---?
m----------- u----- y------- e--------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? 소포- 얼-- 무---?
s----- e------ m--------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? 항공---- 보- 수 있--?
h-------------------- b----- s- i-------?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? 도착- 때-- 얼-- 걸--?
d-------- t-------- e------ g---------?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? 어디- 전-- 수 있--?
e------ j--------- s- i-------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? 가까- 공---- 어- 있--?
g------ g---------------- e--- i-------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? 전화-- 있---?
j----------- i---------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? 전화--- 있---?
j-------------- i---------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? 오스--- 국---- 아--?
o--------- g-------------- a----?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். 잠깐--- 찾----.
j------------- c------------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. 늘 통- 중---.
n--- t------ j--------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? 몇 번- 눌---?
m----- b------- n------------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். 먼저 영 번- 눌-- 해--
m------ y---- b------- n------- h----!