தமிழ் » கொரிய   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [예순]60 [yesun]

+ 은행에서eunhaeng-eseo

60 [அறுபது]

வங்கியில்

-

60 [예순]
60 [yesun]

은행에서
eunhaeng-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். 계좌- 만-- 싶--.
g--------- m-------- s-------.
+
இதோ என் கடவுச்சீட்டு. 이건 제 여----.
i---- j- y-----------.
+
மற்றும் இதோ என் முகவரி. 그리- 이- 제 주---.
g------ i---- j- j-------.
+
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். 제 계-- 돈- 입--- 싶--.
j- g------- d------ i--------- s-------.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். 제 계--- 돈- 인--- 싶--.
j- g---------- d------ i--------- s-------.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். 은행 명--- 가-- 왔--.
e------- m-------------- g------ w--------.
+
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். 여행- 수-- 현--- 바-- 싶--.
y--------- s-------- h------------- b------ s-------.
+
அதற்கு கட்டணம் எவ்வளவு? 수수-- 얼---?
s---------- e--------?
+
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? 어디- 사--- 해-?
e---- s-------- h----?
+
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 독일--- 송-- 기--- 있--.
d------------ s------------ g------- i-------.
+
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். 이건 제 계-----.
i---- j- g---------------.
+
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? 돈이 도----?
d---- d---------------?
+
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். 환전-- 싶--.
h----------- s-------.
+
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். 미국 달-- 필---.
m---- d------- p----------.
+
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? 작은 단-- 지-- 주----?
j------ d------- j------ j------------?
+
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? 현금 인--- 있--?
h-------- i--------- i-------?
+
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? 돈을 얼-- 인-- 수 있--?
d------ e------ i-------- s- i-------?
+
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? 어떤 신---- 이-- 수 있--?
e------ s---------------- i------- s- i-------?
+