தமிழ் » கொரிய   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [예순다섯]
65 [yesundaseos]

부정하기 2
bujeonghagi 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [예순다섯]
65 [yesundaseos]

부정하기 2
bujeonghagi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? 그 반-- 비--?
g-- b------ b------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். 아니-- 이- 백 유--- 안--.
a----- i---- b--- y--------- a------.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. 하지- 저- 오- 유--- 없--.
h------ j------ o--- y--------- e--------.
   
என்ன, முடித்து விட்டாயா? 벌써 다---?
b------- d-----------?
இல்லை, இன்னும் இல்லை. 아니-- 아--.
a----- a------.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். 하지- 곧 다- 거--.
h------ g-- d---- g------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? 수프- 더 드---?
s-------- d-- d----------?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். 아니-- 이- 됐--.
a----- i-- d----------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். 하지- 아----- 하- 더 주--.
h------ a-------------- h--- d-- j-----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? 여기- 오- 살---?
y------- o--- s-----------?
இல்லை.ஒரு மாதமாகத்தான். 아니-- 이- 한 달 됐--.
a----- i-- h-- d-- d----------.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். 하지- 이- 많- 사--- 알--.
h------ i-- m------- s------------ a-----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? 내일 집- 운--- 갈 거--?
n---- j---- u--------- g-- g------?
இல்லை, வார இறுதியில்தான். 아니-- 주--- 가-.
a----- j--------- g---.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். 하지- 일--- 돌-- 거--.
h------ i-------- d------ g------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? 당신- 딸- 성----?
d--------- t------- s------------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். 아니-- 아- 열-- 살---.
a----- a--- y--------- s-------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். 하지- 벌- 남---- 있--.
h------ b------- n------------ i-------.