தமிழ் » கொரிய   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [일흔다섯]
75 [ilheundaseos]

이유 말하기 1
iyu malhagi 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [일흔다섯]
75 [ilheundaseos]

이유 말하기 1
iyu malhagi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீங்கள் ஏன் வருவதில்லை? 당신- 왜 안 와-?
d---------- w-- a- w---?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. 날씨- 너- 나--.
n------- n---- n------.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. 저는 날-- 너- 나-- 안 가-.
j------ n------- n---- n------- a- g---.
   
அவன் ஏன் வரவில்லை? 그는 왜 안 와-?
g------ w-- a- w---?
அவன் அழைக்கப்படவில்லை. 그는 초- 받- 않---.
g------ c----- b---- a-----------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. 그는 초- 받- 않-- 안 와-.
g------ c----- b---- a------- a- w---.
   
நீ ஏன் வரவில்லை? 당신- 왜 안 와-?
d---------- w-- a- w---?
எனக்கு நேரமில்லை. 저는 시-- 없--.
j------ s------ e--------.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. 저는 시-- 없-- 안 가-.
j------ s------ e--------- a- g---.
   
நீ ஏன் தங்கக்கூடாது? 당신- 왜 안 머---?
d---------- w-- a- m----------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. 저는 아- 일-- 해-.
j------ a--- i------ h----.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. 저는 아- 일-- 해- 머--- 않--.
j------ a--- i------ h----- m--------- a------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? 당신- 왜 벌- 가--?
d---------- w-- b------- g-----?
எனக்கு களைப்பாக இருக்கிறது. 저는 피---.
j------ p---------.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். 저는 피--- 가-.
j------ p---------- g---.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? 당신- 왜 벌- 가--?
d---------- w-- b------- g-----?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. 벌써 늦---.
b------- n-------------.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. 저는 벌- 늦-- 가-.
j------ b------- n--------- g---.