தமிழ் » கொரிய   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

+ 81 [여든하나]81 [yeodeunhana]

+ 과거형 1gwageohyeong 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [여든하나]
81 [yeodeunhana]

과거형 1
gwageohyeong 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
எழுதுவது 써요
s----o
+
அவன் ஒரு கடிதம் எழுதினான். 그는 편-- 썼--.
g------ p---------- s----------.
+
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். 그리- 그-- 카-- 썼--.
g------ g---------- k-------- s----------.
+
   
படிப்பது 읽어-
i------o
+
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். 그는 잡-- 읽---.
g------ j-------- i------------.
+
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். 그리- 그-- 책- 읽---.
g------ g---------- c-------- i------------.
+
   
எடுத்துக்கொள்வது 가져--
g--------o
+
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். 그는 담-- 가----.
g------ d--------- g--------------.
+
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். 그녀- 초-- 한 조-- 가----.
g---------- c-------- h-- j-------- g--------------.
+
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். 그는 의-- 없---- 그-- 의-- 있---.
g------ u----- e-------------- g---------- u----- i------------.
+
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். 그는 게----- 그-- 성----.
g------ g--------------- g---------- s-----------------.
+
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. 그는 가----- 그-- 부----.
g------ g--------------- g---------- b-------------.
+
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. 그는 돈- 없--- 빚- 있---.
g------ d---- e----------- b----- i------------.
+
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. 그는 행-- 없--- 불-- 있---.
g------ h--------- e----------- b-------- i------------.
+
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. 그는 성-- 없--- 실-- 있---.
g------ s----------- e----------- s-------- i------------.
+
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. 그는 만--- 않--- 불-----.
g------ m--------- a--------- b------------------.
+
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். 그는 행--- 않--- 슬---.
g------ h----------- a--------- s-------------.
+
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். 그는 친--- 않--- 불-----.
g------ c----------- a--------- b--------------------.
+