தமிழ் » கொரிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [여든둘]
82 [yeodeundul]

과거형 2
gwageohyeong 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [여든둘]
82 [yeodeundul]

과거형 2
gwageohyeong 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 구급-- 불--- 했--?
g------------ b---------- h---------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? 의사- 불--- 했--?
u------- b---------- h---------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 경찰- 불--- 했--?
g------------- b---------- h---------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. 그 전---- 있--? 방- 전- 있---.
g-- j-------------- i-------? b-------- j----- i------------.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. 그 주-- 있--? 방- 전- 있---.
g-- j----- i-------? b-------- j----- i------------.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. 그 도- 지-- 있--? 방- 전- 있---.
g-- d--- j----- i-------? b-------- j----- i------------.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. 그가 정-- 왔--? 그- 정-- 못 왔--.
g---- j---------- w--------? g------ j---------- m-- w--------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. 그가 길- 찾---? 그- 길- 못 찾---.
g---- g------ c------------? g------ g------ m-- c------------.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. 그가 당-- 이----? 그- 저- 이- 못---.
g---- d---------- i-------------? g------ j------ i--- m------------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? 왜 정-- 못 왔--?
w-- j---------- m-- w--------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? 왜 길- 못 찾---?
w-- g------ m-- c------------?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? 왜 그- 이- 못 했--?
w-- g------ i--- m-- h---------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. 버스- 없-- 정-- 못 왔--.
b------- e--------- j---------- m-- w--------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. 도시 지-- 없-- 길- 못 찾---.
d--- j----- e--------- g------ m-- c------------.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. 음악- 너- 시---- 그- 이- 못 했--.
e------- n---- s------------- g------ i--- m-- h---------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. 저는 택-- 잡-- 했--.
j------ t--------- j------ h---------.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. 저는 도- 지-- 사- 했--.
j------ d--- j------- s--- h---------.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. 저는 라--- 꺼- 했--.
j------ l-------- k----- h---------.