தமிழ் » கொரிய   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [여든넷]
84 [yeodeunnes]

과거형 4
gwageohyeong 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [여든넷]
84 [yeodeunnes]

과거형 4
gwageohyeong 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
படித்தல் 읽어-
i------o
நான் படித்தேன். 저는 읽---.
j------ i------------.
நான் முழு நாவலையும் படித்தேன். 저는 그 소-- 모- 읽---.
j------ g-- s--------- m--- i------------.
   
புரிதல் 이해--
i-------o
எனக்குப் புரிந்தது. 저는 이----.
j------ i-------------.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. 저는 그 글 전-- 이----.
j------ g-- g--- j---------- i-------------.
   
பதில் சொல்வது 대답--
d---------o
நான் பதில் சொன்னேன். 저는 대----.
j------ d---------------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். 저는 모- 질-- 대----.
j------ m----- j--------- d---------------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. 저는 그- 알-- – 저- 그- 알---.
j------ g------ a----- – j------ g------ a----------.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். 저는 그- 써- – 저- 그- 썼--.
j------ g------ s----- – j------ g------ s----------.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. 저는 그- 들-- – 저- 그- 들---.
j------ g------ d-------- – j------ g------ d-------------.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. 저는 그- 가- 거-- – 저- 그- 가---.
j------ g------ g---- g------ – j------ g------ g------------.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். 저는 그- 가-- 올 거-- – 저- 그- 가-- 왔--.
j------ g------ g----- o- g------ – j------ g------ g----- w--------.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். 저는 그- 살 거-- – 저- 그- 샀--.
j------ g------ s-- g------ – j------ g------ s--------.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். 저는 그- 기--- – 저- 그- 기----.
j------ g------ g--------- – j------ g------ g--------------.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். 저는 그- 설-- 거-- – 저- 그- 설----.
j------ g------ s------------ g------ – j------ g------ s-------------------.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். 저는 그- 알-- – 저- 그- 알---.
j------ g------ a----- – j------ g------ a----------.