தமிழ் » கொரிய   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [여든여섯]
86 [yeodeun-yeoseos]

질문들 – 과거형 2
jilmundeul – gwageohyeong 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [여든여섯]
86 [yeodeun-yeoseos]

질문들 – 과거형 2
jilmundeul – gwageohyeong 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? 당신- 어- 넥--- 맸--?
d---------- e------ n--------- m---------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? 당신- 어- 자--- 샀--?
d---------- e------ j------------ s--------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? 당신- 어- 신-- 구----?
d---------- e------ s--------- g--------------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? 당신- 누-- 봤--?
d---------- n------- b---------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? 당신- 누-- 만---?
d---------- n------- m-----------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? 당신- 누-- 알----?
d---------- n------- a-------------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? 당신- 언- 일----?
d---------- e---- i-------------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? 당신- 언- 시----?
d---------- e---- s--------------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? 당신- 언- 끝---?
d---------- e---- k--------------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? 당신- 왜 일----?
d---------- w-- i-------------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? 당신- 왜 선--- 됐--?
d---------- w-- s------------- d----------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? 당신- 왜 택-- 탔--?
d---------- w-- t--------- t--------?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? 당신- 어-- 왔--?
d---------- e------ w--------?
நீங்கள் எங்கு போனீர்கள்? 당신- 어-- 갔--?
d---------- e----- g--------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? 당신- 어-- 있---?
d---------- e---- i------------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? 당신- 누-- 도----?
d---------- n------- d-------------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? 당신- 누--- 편-- 썼--?
d---------- n-------- p---------- s----------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? 당신- 누--- 답-- 했--?
d---------- n-------- d---------- h---------?