தமிழ் » கொரிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [여든여덟]
88 [yeodeun-yeodeolb]

조동사의 과거형 2
jodongsaui gwageohyeong 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [여든여덟]
88 [yeodeun-yeodeolb]

조동사의 과거형 2
jodongsaui gwageohyeong 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. 제 아-- 인---- 하- 싶- 않---.
j- a-------- i---------------- h--- s---- a-----------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. 제 딸- 축-- 하- 싶- 않---.
j- t------- c--------- h--- s---- a-----------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. 제 아-- 저- 체-- 하- 싶- 않---.
j- a------- j---- c--------- h--- s---- a-----------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. 제 아--- 산--- 싶- 않---.
j- a--------- s----------- s---- a-----------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. 그들- 방- 정--- 싶- 않---.
g---------- b------- j---------- s---- a-----------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. 그들- 자- 가- 싶- 않---.
g---------- j---- g--- s---- a-----------.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 그는 아----- 먹-- 안 됐--.
g------ a-------------- m----------- a- d----------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 그는 초--- 먹-- 안 됐--.
g------ c------------ m----------- a- d----------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 그는 사-- 먹-- 안 됐--.
g------ s--------- m----------- a- d----------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. 저는 소-- 말-- 됐--.
j------ s-------- m------- d----------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. 저는 제 원--- 사- 됐--.
j------ j- w----------- s--- d----------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. 저는 초--- 가-- 됐--.
j------ c------------ g------- d----------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? 당신- 비---- 담- 피-- 됐--?
d---------- b------------- d----- p----- d----------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? 당신- 병--- 맥- 마-- 됐--?
d---------- b-------------- m----- m------- d----------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? 당신- 개- 호-- 데--- 됐--?
d---------- g------ h------ d--------- d----------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. 휴일 동- 아--- 밖- 오- 있-- 됐--.
h---- d------ a--------- b----- o--- i------- d----------.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. 그들- 뜰-- 오- 놀-- 됐--.
g---------- t--------- o--- n------ d----------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. 그들- 늦--- 안 자- 됐--.
g---------- n---------- a- j--- d----------.